சிவா, உங்கள் கருத்தை முழுமையாக ஏற்க முடியவில்லை... எனக்கு படம் பிடித்திருந்தது..
motion capture மோசம் என்று வைத்து கொண்டாலும், படம் அந்த அளவுக்கு மோசம் இல்லை... background animation, இசை, ரஜினியின் வசனங்கள்... ஒரு ராஜா காலத்து அனிமேஷன் படத்துக்கு இந்த கதை போதாதா?????? இதை விட மோசமான படங்கள் தமிழில் வந்துள்ளது என்று நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை....
7 comments:
mayir mathiri iruku unga vimarsanam
நல்ல விமர்சனம்......
உலக அளவிற்கு இல்லையெனிலும் முதல் முயற்சி என்பதால் பாராட்டலாம்.
//sharavanankb said...
mayir mathiri iruku unga vimarsanam//
பாராட்டுக்கு மிக்க நன்றி நண்பரே!!
@ வெங்கட் நாகராஜ்
வருகைக்கு நன்றி சார்.
நல்ல விமர்சனம்.ஒவ்வொருவர் பார்வை/ரசனை ஒவ்வொரு விதம்!
sharavanankb ............ரொம்ப நன்றி சார்!உங்களைப் போல் பாராட்ட இவ்வுலகில் ஆளே /மனிதரே இல்லை.

Post a Comment