சினிமா பார்க்கும் யூத்களை விட குறும்படம் எடுக்கும் யூத்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அகிகரித்துக்கொண்டே வருகிறது என்பது அனைவரும் அறிந்தது. 'முப்பது வயசு கூட ஆகல. யார்கிட்டயும் அசிஸ்டன்ட்டா இல்ல. ஆனா சினிமால என்ன கலக்கு கலக்கறாங்கப்பா' என வெற்றி பெற்றோரின் தடங்களை பின்பற்றி நாளைய இயக்குனர் கனவில் லட்சக்கணக்கில் எத்தனை இளைஞர்கள்? திறமைசாலிகள் வெற்றிபெற வாழ்த்துகள்.
யூ ட்யூப்பில் நான் ரசித்த சில குறும்படங்கள் உங்கள் பார்வைக்கு:
ஓப்பன் பண்ணா:
சொம்பு:
தர்மம்:
சைனா டீ:
கடைசில பாத்தா காதல்:
பத்தில் இரண்டு குறும்படங்களாவது ரசிக்க வைத்து விடுகின்றன. அவ்வப்போது என்னை கவர்ந்த ஷார்ட்களை இத்தளத்தில் பகிர்கிறேன்.
............................................................
5 comments:
நல்ல காரியம் ,வரவேற்கிறேன் சிவகுமார் !
நல்ல நல்ல படங்களை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி !
டீ சூப்பர்...!
Pls list out many like this, which wud help people like me- lazy to search for - have a look.
I wud list my favourites as below :-
-movie on "it is ur right to ask"-must be Nalan's, not sure
-China Tea is a good one.
-another one abt mobile usage- 501- i think
-Thuru - old one
-Nadanthathu Ennana-arumai prakasam- old one
-Nenjukku Neethi-Nalan's
presently these are in my mind.
இதுல முதல் நான்கு நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்...
ஓபன் பண்ணா படம் கொஞ்சம் மொக்கை...
சொம்பு, சைனா டீ நாலு ஸ்டார் கொடுக்கிற ரகம்...
தர்மம் அருமையான படம்...
தர்மம் எனக்கு பிடிச்ச படம்
Post a Comment