செப்டம்பர் 1, 2013 அன்று சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பில் நான் எடுத்த நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு:
* சனிக்கிழமை காலை வருகை தந்து டீ ஆத்திய திருப்பூர் வீடு சுரேஷும், பெரும்புள்ளி சிவசங்கரும்:
புத்தக விற்பனைக்கு தயாராகும் டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன்
சிவகாசிக்காரன், ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாஷித், ராஜபாட்டை ராஜா
மிஸ்டர் மெட்ராஸ் பலாபட்டறை சங்கரும், தலப்பாகட்டி கேபிள் சங்கரும்
தமிழ்வாசி பிரகாஷ், கோவை ஜீவா, வீடு சுரேஷ்(பின்னே: பட்ட பகலில் உலவிய கோவை ஆவி)
திண்டுக்கல் தனபாலன், திருப்பூர் ஜோதிஜி, குடந்தையூர் சரவணன்
உண்மைத்தமிழன், கண்மணி குணசேகரன், அரசன்
இம்முறையும் கவிமழை பொழிந்த டாக்டர் மயிலன்
ரமணி, தோழர் பாபா, டிஸ்கவரி வேடியப்பன்
டீக்கடை ஓனர் சிராஜுதீன்
பழனி கந்தசாமி, சுப்பு தாத்தா
டெக்னிக்கல் டெர்ரர்ஸ்: சுகுமார் சுவாமிநாதன், பிரபு கிருஷ்ணா
சதீஷ் செல்லதுரை
பாமரன் ஸ்பெஷல் புகைப்படங்கள்:
ஆரூர் முனா செந்தில்
'கரை சேரா அலை' அரசன்
பாமரனுடன் நான்...
மக்கள் தொலைக்காட்சிக்கு பேட்டி
சிறப்புரையாற்றும் தருணத்தில்.....
மேடைக்காட்சிகள்:
கண்மணி குணசேகரனின் சிறப்புரை
அண்ணன் கே.ஆர். பி.செந்தில்
சேட்டைக்காரன்
சுரேகா
மோகன் குமார்
சதீஸ் சங்கவி
சீறும் சிறுத்தை சீனு அவர்கள்
.................................................
சமீபத்தில் பதிந்தது:
சென்னை பதிவர் சந்திப்பு 2013 - ஜாலி பட்டாசுகள்
16 comments:
படங்கள் அனைத்தும் அருமை... விழாவிற்கு வர முடியாத பல பதிவர்கள் விழாவின் காணொளி பார்க்க வேண்டும் என்கிறார்கள்... ஏற்பாடு செய்யவும்... நன்றி...
அடைமொழி, அடைமொழிக்குப் பின் அவர்கள் என்று அடேடே மொழி... யோவ் மெட்ராஸ் ஏன்யா ஏன் ஏன் இப்படி...
எங்கள் பின்னூட்ட சூராவளி கூறியதையே நானும் கூற ஆசைப்படுகிறேன்...
கண்ணாடி மச்சானின் நன்றியுரை பேச்சில் அனல் பறந்தது...
புகைப்படத் தொகுப்பு மிகச்சிறப்பு! நேரில் வந்தும் சிலரிடம் உரையாட முடியாமல் போனது தங்கள் படத்தொகுப்பில் அறிந்துகொள்ள முடிந்தது. நன்றி!
படங்கள் எல்லாம் சிறப்பு சில படங்களை எடுத்துக்கொண்டேன்.
அன்பின் சிவகுமார் - படங்கள் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பகல்லேயே ஆவி /// ஹா ஹா ...!
//டெக்னிகல் டெர்ரர்ஸ் , சீறும் சிறுத்தை // ஜூப்பரு ...!
சீனுவுக்குத்தான் எத்தன பட்டம் ...!
// சதீஸ் சங்கவி //
தமிழ் பனியன் கலக்கல் ...! ஆனா அங்கேயும் ஆங்கிலம் ...!
பதிவர் திருவிழா வீடியோக்களை இங்கே காணலாம்.
http://www.livestream.com/tamil24news/video?clipId=pla_f62b2f13-7172-4c50-bf15-d77a10450d45&utm_source=lslibrary&utm_medium=ui-thumb
படங்கள் அருமை
//பட்டப் பகலில் உலவிய ஆவி//
ஹஹஹா..
அருமை!
படங்கள் பகிர்விற்கு நன்றி !!!
சிந்திய வேர்வை வீண் போகவில்லை, சிவா!
மிகவும் சிறப்பாக விழாவை ஏற்பாடு செய்தமைக்கு அனைவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
சூப்பர்......சீக்கிரம் வீடியோவ ஏத்துங்கய்யா...
Post a Comment