ஊர்/மாநிலம்/தேசம் கடந்து பதிவர் சந்திப்பிற்கு வருகை தரும் அன்பு உள்ளங்களே, ஒரு சில காரணங்களுக்காக சென்னை வர இயலாவிடினும் அங்கிருந்தபடியே சீரக சம்பா அரிசி தூவி வாழ்த்தப்போகும் அண்ணன், அக்கா, தாத்தா, பாட்டி மற்றும் ஆல் தி பெஸ்ட் சொந்தங்களே. அனைவருக்கும் சென்னை விழாக்குழுவினர் சார்பாக மெட்ராஸ் பவன் ஓனரின் வாழ்த்துகளும், நன்றிகளும். நம்மள தவிர எல்லாரும் புக்கு போட்டுட்டாங்க, சினிமாவுக்கு போயிட்டாங்க. ஏதோ நம்மால முடிஞ்ச வரைக்கும் இந்த லோக்கல் ஹோட்டலை அடிச்சி புடிச்சி நடத்துனா சந்தோசம்தான்.
செப்டம்பர் 1 சென்னை வாங்கங்கங்கோ. டீயை ஆத்திருவோம்!!
செப்டம்பர் 1 ஞாயிறு அன்று காலை 9 முதல் மாலை 5 மணிவரை நடைபெறவுள்ள சென்னை பதிவர் சந்திப்பின் நேரடி ஒளிபரப்பை இத்தளத்தில் கண்டு மகிழலாம் நட்புகளே. என்சாய்!!
4 comments:
ஒரு நல்ல டீயா தூள் மாத்தி சூடா போடுங்க தம்பி
சிறப்பாக நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...லிங்க் க்கு நன்றி ... கண்டிப்பா பாத்திடுவோம்.... (அப்படியே இத வச்சி ஒரு பதிவையும் தேத்திடுவோம்)
" சினிமாவுக்கு போயிட்டாங்க "
நீங்களும் சினிமாவுக்கு
போயிட்டு அப்ப அப்ப விமர்சனமும் போடறீங்களே தம்பி . . . !?
Come to our Dummies Drama fest this weekend. Six Tamil plays in 3 days!
Post a Comment