Birkbeck - University of London
தி ஹிந்து நாளிதழும், லண்டன் பிர்க்பெக் பல்கலைக்கழகமும் இணைந்து தேசிய அளவிலான புகைப்பட போட்டிகளை நடத்தி வருகின்றன. தற்போது நடந்து வரும் போட்டியின் தலைப்பு - உழைக்கும் முதியவர்கள்.
பிரபல ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் மற்றும் மாக்சாசே விருது வென்ற சமூக சேவகர் அருணா ராய் ஆகியோர் நடுவர் குழுவில் இடம் பெற்று இருக்கின்றனர்.
முன்னணி தமிழ்ப்பதிவரான ஜாக்கி சேகரும் போட்டியாளராக களத்தில் குதித்துள்ளார். புகைப்படம்/ஒளிப்பதிவு மீது தீவிர ஆர்வமும், தேர்ந்த அனுபவமும் கொண்டிருக்கும் ஜாக்கி சேகர் இப்போட்டிக்காக எடுத்த படங்களுள் ஒன்று:
மேலும் தகவல்களை அறிய: http://www.thehindushutterbug.com/
இப்போட்டி குறித்து ஜாக்கி சேகர் எழுதிய பதிவினைப்படிக்க:
http://www.jackiesekar.com/2013/07/blog-post_22.html#more
ஜாக்கி எடுத்ததில் தங்களுக்கு பிடித்த புகைப்படங்களுக்கு வாக்களித்து ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வாக்களிப்பதற்கான இறுதி நாள்: 28/07/2013 இந்திய நேரம் இரவு 11 மணி வரை. 31 ஜூலை அன்று வெற்றி பெற்றவர்கள் பட்டியல் http://www.thehindushutterbug.com/ தளத்தில் வெளியாகிறது.
சமீபத்தில் எழுதியது:
D-Day விமர்சனம்
3 comments:
தகவல் பகிர்வுக்கு நன்றி!
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...
தகவலுக்கு நன்றி.
Post a Comment