CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, January 29, 2013

கோவை நேரம் 03-02-2013



நண்பர்களுக்கு வணக்கம்,

கோவையின் முன்னணி பதிவர்கள் மூவர் எழுதிய புத்தக வெளியீடு மற்றும் கோவை வலைப்பதிவர் சங்க துவக்க விழா வரும் ஞாயிறு மாலை கோவையில் சிறப்பாக நடக்க உள்ளது. கொங்கு பதிவர்களை வாழ்த்துவோம்.

                                     


புத்தக விவரங்கள்:

கோவை நேரம் - ஜீவானந்தம் 

மௌனத்தின் இரைச்சல் - மு.சரளா 

சின்ன சின்ன சிதறல்கள் - அகிலா

                                                             
.............................................................
                            

9 comments:

இராஜராஜேஸ்வரி said...

இனிய வாழ்த்துகள்..

MANO நாஞ்சில் மனோ said...

moovarukkum enathu vaalthukal...!

சமீரா said...

வாழ்த்துக்கள்!!!

ராஜ் said...

இரு நிகழ்வுகளுக்கும் என் வாழ்த்துக்கள்.

பால கணேஷ் said...

மனம் நிறைய மகிழ்வுடன் நானும் கோவை நண்பர்களை வாழ்த்துகிறேன்.

Admin said...

அனைவருக்கும் வாழ்த்துகளைச் சொல்லிக்கொள்கிறேன்..

கலாகுமரன் said...

மிக்க நன்றி சிவக்குமார் உங்களை போன்ற நண்பர்களின் ஆதரவினால் விழா சிறப்பாக நடை பெற்றது. அடுத்து ஒரு விழாவில் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு அமையும் என நம்புகிறேன். வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எமது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

அனைவருக்கும் அன்பு  said...

நன்றி உங்கள் தளத்தில் அறிவித்தமைக்கு விழா சிறப்பாக நடைபெற்றது அடுத்த விழாவிற்கு வருகை தாருங்கள்

Ahila said...

விழா சிறப்பாக நடைபெற்றது உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன்....நன்றி சிவகுமார்....

Related Posts Plugin for WordPress, Blogger...