ஞாயிறு காலை துவங்கவுள்ள சென்னை பதிவர் சந்திப்பிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
மேலும் விவரம் அறிய:
http://www.madhumathi.com/2012/08/blog-post_25.html.
எனக்குள் தூங்கிக்கிடந்த கவி ராட்சசனை ப்ளீச் ப்ளீச் என சோடா அடித்து எழுப்பி விட்டனர். என்ன கவி பாடலாம் என தீவிர சிந்தனையில் இருப்பதால் இரண்டு நாட்களுக்கு தொந்தரவு செய்ய வேண்டாம் என ரசிகர்களை கேட்டுக்கொள்கிறேன்.
...............................................................................
7 comments:
காலை வணக்கம் சிவா சார்!/ஒரு வாரம் முன்னாடி,சரியா சொல்லணும்னா20.08.2012 தேதி ஸ்பெஷல் மீல்சுல படிச்ச கவிதை?!மாதிரி ஒண்ணை எடுத்து விடுங்க,காசா,பணமா????ஹ!ஹ!ஹா!!!!!
சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள்!
மண்டபத்துக்கு முன்னாடியே போய் எனக்கும் ஒரு கவிதை ரெடி பண்ணுங்க பாஸ்
வாழ்த்துக்கள்!
இன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html
ஜானி ஜானி எஸ் பாப்பா என பாடவும். யாராச்சு ஜாக்கெட்டில் ச்சீ சட்டையில் பணம் குத்த வாய்ப்புள்ளது
சிவா,
எங்கே இன்னும் பதிவர் சந்திப்பு பற்றிய சிறப்பு பார்வை மீல்ஸ் காணோம், சீக்கிரம் போடும்.
ஹி...ஹி எப்படி எல்லாரையும் கலாய்ச்சி இருக்கீர் என தெரிந்து கொள்ளும் ஆர்வம் தான்!
வாழ்த்துகள்
போடோக்களை சீக்கிரம் எதிற்பர்கிரோம்
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment