அப்பத்தான் நிம்மதியா ஒரு கப் காபி குடிச்சிட்டு இருந்தேன். 'சிவா பதிவுலகத்துல பயங்கர கலவரம்'ன்னு ராத்திரி ஒரு போன். ப்ளடி. பயத்துல உள்நாக்குல காப்பிய சூடா ஊத்தி ரெண்டு நிமிஷம் கதறுனேன். இனி பதிவர் சந்திப்பெல்லாம் வேண்டாம். பதிவர் பாக்ஸிங் (நேரடியா) நடத்துங்கய்யா.
17 comments:
மண்டபம் வசதியா இருக்கும்னு வேற சொல்லி இருக்காங்க... அப்பாவி பதிவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவீன்களா
Ippa athu thaane....
Nadanthukkittu
irukku....siva....
நீங்கள் நடத்தும் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க இருக்கிறது என்பதை சொல்கிறது இந்த பாக்ஸிங்... சரியா சிவா...
@ சீனு
நீங்க அடி வாங்குனா கை தட்ட வர்றேன் தம்பி.
@ நாய் நக்ஸ்
சரிங்..
//சங்கவி said...
நீங்கள் நடத்தும் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க இருக்கிறது என்பதை சொல்கிறது இந்த பாக்ஸிங்... சரியா சிவா...//
'நீங்கள் நடத்துமா?'.... தொகுப்பாளர்களில் தாங்களும் ஒருவர். அதனால 'நம்ம நடத்தும்'.
போகுற போக்கைப்பார்த்தா, பதிவர் சந்திப்பிற்கு பத்து பட்டாலியன் பாதுகாப்பு வேற கேப்பீங்களோ! :)
வெந்த நாக்கில், விரும்பும் இதழ்களால்(!) மருந்திடச்சொன்னார் நக்ஸ்.
சிவா கலவரம் எங்க நடக்குது?
எப்படி நடக்குது?
தெளிவா சொல்லக்கூடாதா?
அப்போதுதானே என் போன்ற பாமரர்களுக்கு புரியும்.
நான், ஆரூர் மூனா, நக்ஸ் மூனுபேரும் ரெடி எங்க கூட சண்டை போட நீங்க ரெடியா..?
Sema touching sir:)
நன்றி! சிவா!
பரபரப்பை உண்டாக்கிப் படிக்கச்
செய்யும் பதிவு!
//சங்கவி said...
நீங்கள் நடத்தும் சந்திப்பு வெற்றிகரமாக நடக்க இருக்கிறது என்பதை சொல்கிறது இந்த பாக்ஸிங்... சரியா சிவா..//
விழாக்குழு உறுப்பினர் திரு சங்கவி அவர்களுக்கு வணக்கம்.
சிங்கிளா வந்த சிங்கத்தையே சினம் கொண்டு அடக்கிய சிவா-வுக்கே சவாலா...
முடிஞ்சா அடிச்சிப்பாருங்கப்பா பாப்போம்....
காயம் அடந்தவர்களுக்கு பட்டிக்காட்டான் பச்சிலை தடவுவான் என்பதை இங்கெ தெரியப்படுத்திக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன்.
நன்றி வணக்கம்.,
எனக்கு Z பிரிவு பாதுகாப்பு வேணும் சொல்லிட்டேன்.
எவம்பா அது நம்ம சிவாகிட்டேயே ராங்க் பண்ணிகின்னு கீறது?
அவன் மூஞ்சிலே எங்...பீசாங்கைய வெக்க! நெஞ்சுலகீற மஞ்சாசோத்த எடுத்திடுவேன்! வாயி வெத்ல பாக்கு போட்டுக்குன் ஆமா!
தில்லுகீதா ஒத்தக்கி ஒத்த நிக்க?
சிவா,
ஒன்னுமே பிரியலை :-((
---------
வீடுஜி,
அப்படியும் எவனாவது ரொம்ப பேசுனா ,வவ்வால் வரும்னு சொல்லுங்க ...ஓடியே போயிருவானுங்க :-))
(என்னா ஒரு தலைக்கனம்... தலைக்கனத்துக்கும்,தன்னம்பிக்கைக்கும் ஒரு நூலிழை தான் வித்தியாசம், என்னால மட்டும் முடியும்னு நினைக்காம என்னாலும் முடியும்னு நின்னைக்கணும்@தத்துவம்..தத்துவம்)
Post a Comment