CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, August 28, 2012

சென்னை பதிவர் சந்திப்பு 2012 நிழற்படங்கள் -2அன்பால் இணைந்த இருவர்....ஸ்பெஷல் படங்கள்:                                                                    

                                                     நாளைய பதிவர் தன்வீருடன் டீக்கடை சிராஜ்             

                                       கூகுள் பஸ் ரூட்டு தலைகள்  அகநாழிகை வாசுதேவன், மணிஜி

                                                மெகா சிக்ஸ் பேக் பலாபட்டறை சங்கர், ரோஸ்விக்                   


                          லேட்டாக வந்தாலும் லேட்டஸ்டாக வந்த ஜாக்கியுடன் இராமாநுசம் ஐயா      

                           மதுரை மெகா ஸ்டார் தமிழ்வாசி பிரகாஷுடன் உலக நாயகன் கேபிள் சங்கர்

                                      டாக்டர் கவிஞர் மயிலனுடன் லிட்டில் சூப்பர் ஸ்டார் பிலாசபி                      
                                   
   'பதிவுலக ஏ.வி.எம். சரவணன்' உண்மைத்தமிழனுடன் திருவாரூர் திலகம் ஆரூர் முனா செந்தில்.
     
                                 நாங்களே ஒரு க்ரூப்தான். எங்களுக்கு எதுக்கு க்ரூப் - ஜாக்கி, கேபிள்.                                
                         
.......................................................................

                                      பிலாசபி, நான், இராமாநுசம் ஐயா, அஞ்சாசிங்கம், ஆரூர் முனா                   
                             

...........................
My other site:
agsivakumar.com

..................................................
சமீபத்தில் எழுதியது:

சென்னை பதிவர் சந்திப்பு - 2012: ஜாலி பட்டாசுகள் - 2
..................................................

      

19 comments:

விக்கியுலகம் said...

போட்டோக்கள் அருமை...நன்றிங்க சார்...

ஆட்டோமொபைல் said...

படங்கள் அருமை

Yoga.S. said...

வணக்கம்,சிவா சார்!நேரலையில எல்லாரோட முகத்தையும் சரியாப் பாக்க முடியல,தேங்க்ஸ்!!!!

இந்திரா said...

படங்களின் பகிர்வுக்கு நன்றி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

nice

மோகன் குமார் said...

இந்த ஒரு பதிவில் உள்ள போட்டோவில் உள்ள எல்லாருமே பிரபல பதிவர்களாவே இருக்காங்களே

திண்டுக்கல் தனபாலன் said...

தொடருங்கள்...

வாழ்த்துக்கள்... நன்றி...

வேடந்தாங்கல் - கருண் said...

சூப்பர்...

NKS.ஹாஜா மைதீன் said...

நக்கல் கமெண்ட் ..நச் படங்கள்...கலக்குறிங்க சாரே...

மயிலன் said...

இந்த ஃபோட்டோ யாரோ எடுத்தாங்களேன்னு நெனச்சேன்... கரெக்டா பிரசுரிச்சுட்டீங்க... நன்றி... சுட்டுக்கிறேன்... :)

@மோகன்குமார்... இதெல்லாம் ஊருக்குள்ள நாலு பேரு கூட்டமா இருக்குற எடத்துல போயி சொல்லுங்கண்ணே...

s suresh said...

அருமையான படங்கள்! நன்றி!

இன்று என் தளத்தில்
பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
http://thalirssb.blogspot.in/2012/08/6.html
மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

வரலாற்று சுவடுகள் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் எல்லாரும் பெரிய தலைங்க! :)

Prem Kumar.s said...

பிலாசபியின் முடி என்னவாயிற்று

சென்னை பித்தன் said...

'அசல்’ படமே இல்லையே!அதுக்குள்ள மறந்துட்டாங்கப்பா!

தமிழ்வாசி பிரகாஷ் said...

அதானே, கேபிள் சார்கிட்ட நின்னு போட்டோ எடுத்தோமே, ஆனா யார் எடுத்ததுன்னு கவனிக்காம விட்டுட்டேன்.

சிவா பதிவில் போட்டுட்டார்.

Yoga.S. said...

தமிழ்வாசி பிரகாஷ் said...
அதானே, கேபிள் சார்கிட்ட நின்னு போட்டோ எடுத்தோமே, ஆனா யார் எடுத்ததுன்னு கவனிக்காம விட்டுட்டேன்.

சிவா பதிவில் போட்டுட்டார்.////அழகாயிருக்கீங்க!!!!!!!!!!!!!!!!!!(இதானே கேட்டீங்க,ஹி!ஹி!ஹி!!!)

Ayesha Farook said...

இது என்னுடைய முதல் வரவு தோழரே... புகைப்படங்கள் பகிர்ந்து தகவல் அளித்தமை அருமை.. என் வலைபதிவிர்க்கும் உங்களை இனிதே வரவேற்கிறேன்..

r.v.saravanan said...

படங்களின் பகிர்வுக்கு நன்றி..

ஆமினா said...

ஆஷிக், கசாலி, சிவா, சேக் தாவூது உடன் ஷாம் எடுத்துக்கொண்ட போட்டோ தான் என் கேமராவில் இருந்துச்சு! சிராஜ் கூட எடுத்தது இல்லையேன்னு நேத்துதான் தேடிட்டிருந்தேன்... இங்கே கிடைச்சுச்சு! நான் சுட்டுக்குறேன்! :-))

Related Posts Plugin for WordPress, Blogger...