இன்று (ஜூலை 30) பிறந்த நாள் காணும்
இரட்டைக்குழல் துப்பாக்கிகள்:
கேபிள் சங்கர்
புதுகை அப்துல்லா
இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!!
கேபிள் சங்கர்
புதுகை அப்துல்லா
இருவருக்கும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!!
நாளைய
இயக்குனராகும் வாய்ப்பை பெற்ற கேபிள் சங்கர் மற்றும் 25 ஆம் ஆண்டு ரமலான்
நோன்பிருக்கும் புதுகை அப்துல்லா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம். அவர்களுக்கு இது
எத்தனையாவது பிறந்த தினம் என்று எசகுபிசகாக கேட்போருக்கு இறைவன் தக்க
தண்டனை அளிப்பான் என்பதில் கிஞ்சித்தும் ஐயமில்லை.
சென்னை கிளை.
தனது பாதையில் தடம் பதிக்கும் அனைவரும் முதல்வர்களே
பாட்டு ரசிகரும், சிம்மக்குரலோனும்
ஆயிரம் 'கை'கள் மறைத்தாலும் 'ஆதவன்' மறைவதில்லை
உதயா - 2 நீடுழி வாழ்க!!
........................................................................
35 comments:
இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....
@சிவா....
உங்களுக்கு இன்னுமா...பதவி கிடைக்கலை...???
@சிவா....
அப்படியே எனக்கும் ஏதாவது வர்றதில
போட்டு கொடுங்க...
நக்கீரன் said..
//அப்படியே எனக்கும் ஏதாவது வர்றதில
போட்டு கொடுங்க...//
இதயத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது!
பெருந்தலைகள் இருவருக்கும் என் வாழ்த்துகள் உரித்தாகுக...
பன்முக பதிவர் என்பதற்காக இத்தனை போட்டோவை வச்சி கொலாஜ் பண்றதெல்லாம் செம நக்கல்யா...
ஸ்டாலினுக்கு DMK's Billa II போஸ்டர் அடிச்சா மாதிரி புதுகைக்கு ஒரே ஒரு போஸ்டராவது அடிச்சி அறிவாலயம் வாசல்ல ஓட்டிட்டு வந்திடனும்யா...
ஹி...ஹி கணினியும் ,வலைப்பதிவுன் கண்டுப்பிடிக்காத காலத்திலேயே கண்டுப்பிடிச்ச வாழ்த்தை சொல்லிடுறேன்,
கேபிள்ஜி, அப்துல் அண்ணே ...வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!!!
இணையத்தில் பிளெக்ஸ் பேனர் வச்ச முதல் உடன்பிறப்பு நீர் தான்.புதுவைப்பக்கம் வந்து பிளெக்ஸ் பேனர் கடை வச்சா நல்ல வரும்படி உத்திரவாதம் :-))
//Philosophy Prabhakaran said...
பெருந்தலைகள் இருவருக்கும் என் வாழ்த்துகள் உரித்தாகுக..//
வடசென்னை இளைய ஆதீனத்தின் வாழ்த்துகளே வந்துவிட்டது..!!
//Philosophy Prabhakaran said...
பன்முக பதிவர் என்பதற்காக இத்தனை போட்டோவை வச்சி கொலாஜ் பண்றதெல்லாம் செம நக்கல்யா...//
யோவ்..இது அவர் பேஸ்புக்ல அபேஸ் பண்ணதுய்யா!!
//Philosophy Prabhakaran said...
ஸ்டாலினுக்கு DMK's Billa II போஸ்டர் அடிச்சா மாதிரி புதுகைக்கு ஒரே ஒரு போஸ்டராவது அடிச்சி அறிவாலயம் வாசல்ல ஓட்டிட்டு வந்திடனும்யா...//
நல்ல ஐடியாவா இருக்கே. ஆனா போஸ்டர் லொக்கேஷனை அன்பகத்துக்கு மாத்தணும். அப்து அண்ணன் யூத்து தம்பி!!
@ வவ்வால்
என்னது உடன்பிறப்பா? உ.பி., ர.ர. ரெண்டு லேபிளும் வேணாமுங்க. சுயேட்சையா தேர்தல்ல கெலிச்சி ஆசியாவோட கவர்னர் ஆகணும். யே மேரா லட்சியம் ஹை வவ்வால் சேட்டன்!!
இருவருக்கும் வாழ்த்துகள். சங்கர் அண்ணனுக்கு ஏன் நீங்கள் வித்தியாசமா போஸ்டர் போடல.
போஸே டர்ராக இருக்கையில் எதற்கு போஸ்டர் # இரண்டாவது ஸ்டில்.
iru imayangalukkum iniya pirantha naal nal vaalthukkal
இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
இரட்டைக்குழல் துப்பாக்கிகளுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் பல இமயங்கள் நீங்கள் காணவேண்டும்.
இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
நன்றி சிவா.. :))
//கே.ஆர்.பி.செந்தில் said...
இருவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//
கொட்டாங்குச்சியில் காப்பி குடிக்கும் அண்ணன் கே.ஆர்.பி.செந்திலின் பிறந்த நாள் 'சமத்துவ சகோதரர்கள்' தினமாக அறிவிக்கப்படும்!
//FOOD NELLAI said...
இரட்டைக்குழல் துப்பாக்கிகளுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். இன்னும் பல இமயங்கள் நீங்கள் காணவேண்டும்.//
இமயமலை உச்சியிலும் கேபிள் அவர்கள் கேபிள் இணைப்பு தந்து வெற்றி பெற வாழ்த்துவோம்!!
//மனசாட்சி™ said...
இருவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..//
நன்றிங்...
//Cable சங்கர் said...
நன்றி சிவா.. :))//
மனமார்ந்த வாழ்த்துகள் சார்!!
காலையிலேயே ஆரமிச்சிட்டீங்களாய்யா!! நடத்துங்க நடத்துங்க :)))
ஸ்டாலினுக்கு DMK's Billa II போஸ்டர் அடிச்சா மாதிரி புதுகைக்கு ஒரே ஒரு போஸ்டராவது அடிச்சி அறிவாலயம் வாசல்ல ஓட்டிட்டு வந்திடனும்யா...
//
அதோட என்னைய கொன்னுபுடலாம் :))))))))))
நாளைய இயக்குனர் மற்றும் நாளைய முதல்வர் இருவருக்கும் ..இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
மெட்ராஸ் பவன், கோவை கிளை.
//புதுகை.அப்துல்லா said...
காலையிலேயே ஆரமிச்சிட்டீங்களாய்யா!! நடத்துங்க நடத்துங்க :)))//
நேத்து ராத்திரியே ஆரம்பிச்சாச்சி!!
//புதுகை.அப்துல்லா said...
ஸ்டாலினுக்கு DMK's Billa II போஸ்டர் அடிச்சா மாதிரி புதுகைக்கு ஒரே ஒரு போஸ்டராவது அடிச்சி அறிவாலயம் வாசல்ல ஓட்டிட்டு வந்திடனும்யா...
//
அதோட என்னைய கொன்னுபுடலாம் :))))))))))//
சன்னுக்கு ஏது சன்டே? சூரியனுக்கு ஏது ஓய்வு?
////கோவை நேரம் said...
நாளைய இயக்குனர் மற்றும் நாளைய முதல்வர் இருவருக்கும் ..இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
மெட்ராஸ் பவன், கோவை கிளை.//
நாளைய முதல்வரா? இந்த விளையாட்டுக்கு நான் வரலீங்..
பிறந்த நாளுக்கு பதிவெல்லாம் போட்டாச்சினு சொல்லி, ஏதாவது போட்டுக் குடுக்கச் சொல்லுங...
//Jey said...
பிறந்த நாளுக்கு பதிவெல்லாம் போட்டாச்சினு சொல்லி, ஏதாவது போட்டுக் குடுக்கச் சொல்லுங...//
அதான் சொன்னனே. இதயத்தில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது!!
//ரஹீம் கஸாலி said...
iru imayangalukkum iniya pirantha naal nal vaalthukkal//
மன்னிக்க கஸாலி. கே.ஆர்.பி. ப்ரோபைல் போட்டோவில் மைன்ட் டைவர்ட் ஆயிருச்சி. :)))
கோவை நேரம் said...
நாளைய இயக்குனர் மற்றும் நாளைய முதல்வர் இருவருக்கும் ..இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..
*****
வாழ்த்துன்னா இது தான்யா வாழ்த்து !
அண்ணே அமைச்சர் ஆனாலே போதும்; நாங்கள் மிக மகிழ்வோம்.
புதுயுக இயக்குனர் கேபிள்க்கும்
கலியுக கர்ணன் அப்துல்லாவுக்கும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
இருவருக்கும் என் வாழ்த்துக்கள்
இருவருக்கும் எனது வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் .மிக்க நன்றி பகிர்வுக்கு .
Post a Comment