சிலுசிலுவென குளிரடிக்குது. அடிக்குது. சிறு அரும்புகள் மலர்
வெடிக்குது. வெடிக்குது. மரம் விட்டு மரம் வந்து மனம் கொத்தி பறவைகள் மனம் விட்டு
சிரிக்கின்றதே....
மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும்
அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம்
கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...
நீரில் மெல்ல சிறு நெத்திலி துள்ள நீரோடை தாயை போல வாரி வாரி அள்ள.
நீல வானம். அதில் எத்தனை மேகம். நீர் கொண்டு காற்றில் ஏறி நீண்ட தூரம் போகும்.
காட்டோரம் மூங்கில் பூக்கள் வாசம் வீச. காதோடு ஏதோ சொல்லி ஜாடை பேச. தேக்கும்
பாக்கும் கூடாதோ. தோளை தொட்டு ஆடாதோ. பார்க்க பார்க்க ஆனந்தம். போகப்போக வாராதோ.
என் மனம் துள்ளுது தன் வழி செல்லுது. வண்ண வண்ணக்கோலம்.
ஹேய்..மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும்
அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம்
கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...
ஹா..ஏலே லிலி லோ..ஏலே லிலி லோ..
தூறல் உண்டு. மழைச்சாரலும் உண்டு. பொன்மாலை வெய்யில் கூட ஈரமாவதுண்டு.
தோட்டமுண்டு. கிளிக்கூட்டமும் உண்டு. கிள்ளைக்கும் நம்மைப்போல காதல் வாழ்க்கை
உண்டு. நானந்த கிள்ளை போல வாழ வேண்டும். வானத்தில் வட்டமிட்டு பாட வேண்டும்.
எண்ணம் எண்ணும் சிட்டுத்தான் ரெக்கை கட்டிக்கொள்ளாதா. எட்டுத்திக்கும்
தொட்டுத்தான் எட்டிப் பாய்ந்து செல்லாதா.
என் மனம் துள்ளுது தன் வழி செல்லுது. வண்ண வண்ணக்கோலம்.
மலையாளக்கரையோரம் தமிழ் பாடும் குருவி. அலையாடை கலையாமல் தலையாட்டும்
அருவி. மலை முடியினில் பனி வடியுது வடியுது மண் மணக்குதம்மா. கலை அழகினில் மனம்
கரையுது கரையுது. கண் மயங்குதம்மா...
................................................................................
11 comments:
நீதான் ரஜினியா???
இல்லை ரஜினிதான்--சிவாவா...????
நமக்கு ஏன் அண்ணே இந்த விளம்பரம் எல்லாம்...???
இல்லை...
நாளைய உலக அழகி கூட நடிக்க ஆசையா...???
What is the matter?
இந்த மாதிரி இன்னும் ரெண்டு பதிவு போட்டா குருவியும் வறுத்து எடுக்கப்படும் .............................
இந்த காலத்துல கூட பாட்டு புக்குலாம் கெடைக்குதா ?
Siva-ku
kerala-vula ....
PONNU.....
parthirukkaanga.......
Happy .......siva .....
தம்பி பாட்டை போஸ்ட் மாதிரி பத்தி பிரிச்சு போட்டா என்ன அர்த்தம்....!
ஹா..ஏலே லிலி லோ..ஏலே லிலி லோ..
என்ன ஒரு சிந்தனை கலக்கிட்டிங்க போங்கண்ணே
ரொம்ப சந்தோஷத்துலயும் இந்தப்பாட்டு வரும்.
சகுனி படம் பார்த்து...கழண்டும் வரும்.
நீங்க எந்த ரகம்னு தெரியலயே...
சர் தான் ஒரு முடிவோடதான் கிளம்பியிருக்கீங்க போல!
கேரளா போய்ட்டு வந்ததில இருந்து, ஒரு மார்க்கமாத்தான் இருக்கேள்!!!
வணக்கம் சிவா,சார்!என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,இருட்டினில் மேனி மறையட்டுமே!!!!!!!(பத்திரம்)
Post a Comment