கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற புதுச்சேரி பதிவர் கோகுலின் திருமண வரவேற்பிற்கு படையெடுத்து
கிளம்புகையில் எடுத்த நிழற்படங்கள்:
கோயம்பேடு பேருந்துகளை போட்டோ எடுக்கையில் குறுக்கே வந்து உசுரை வாங்கிய பெண்கள்.
பாண்டி கட் அவுட்: விருச்சிகம்....காந்த்..விருச்சிகாந்த். நடிச்சா ஹீரோ சார்.
நக்கீரன் பேரன்புடன் கொண்டு வந்து நெத்திலி கருவாடை கவ்வும் கைகள்.
‘மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு. போயா அந்தப்பக்கம்’.
இறுக்க அணைச்சி ஒரு உம்மா தரோ..
ஆரூர் முனாவிற்கு நக்கீரன் நூறு ரூவாய் தந்ததன் மர்மமென்ன?
பிலாசபி மீது ஒன்றரை டன் அன்பை பிழியும் நக்கி & ஆரூர் முனா.
புதிய ப்ளேவரில் வந்துள்ள ‘மிரின்டாவை’ அருந்தும் பச்சிளம் பாலகர்கள்: அஞ்சாசிங்கம் – பிலாசபி.
தொடர்ந்தாலும்
தொடரும்..
................................................................................................
34 comments:
இந்த வாரம் நானும் பாண்டி போறேனுங்க....
பிரிக்க முடியாதது...?
மதுவையும் நக்கீரனையும், ஸ்ஸ்ஸ்ஸ் அபா முடியல...!!!
////கோயம்பேடு பேருந்துகளை போட்டோ எடுக்கையில் குறுக்கே வந்து உசுரை வாங்கிய பெண்கள். //////
சத்தியமா நம்பிட்டோம் :D
@ சங்கவி
ஹாப்பி வீக்கென்ட்!!
@ நாஞ்சில் மனோ
நக்கியின் அன்புத்தொல்லையில் நனைந்து விட்டோம்.
//வரலாற்று சுவடுகள் said...
////கோயம்பேடு பேருந்துகளை போட்டோ எடுக்கையில் குறுக்கே வந்து உசுரை வாங்கிய பெண்கள். //////
சத்தியமா நம்பிட்டோம் :D//
அட நெசமா சொல்றேன் சாமி. பஸ்ஸை த்தான் போட்டோ எடுக்க பாத்தேன்.
//வரலாற்று சுவடுகள் said...
////கோயம்பேடு பேருந்துகளை போட்டோ எடுக்கையில் குறுக்கே வந்து உசுரை வாங்கிய பெண்கள். //////
சத்தியமா நம்பிட்டோம் :D//
அட நெசமா சொல்றேன் சாமி. பஸ்ஸை த்தான் போட்டோ எடுக்க பாத்தேன்.
////கோயம்பேடு பேருந்துகளை போட்டோ எடுக்கையில் குறுக்கே வந்து உசுரை வாங்கிய பெண்கள். //////
சரியாவே தெரியலை.... பேருந்துகளை சொன்னேன்.
ரொம்ப சின்னதா இருக்கு ...லக்கேஜை மட்டுமே சொன்னேன். :-))
மிரிண்டாவா அது மினி பீர் இல்லையா ,சரி நம்புவோம் :-))
யெப்பா நல்லா எடுக்கிறீங்களே படம் - நல்லாவே காட்றீங்க படம்
யோவ் ஏன்யா ப்ளாஷ் போடாம போட்டோ எடுத்தீங்க? மூஞ்சியே தெரியல......... (பஸ்ஸ்டாண்டு போட்டோவ சொன்னேங்கோ...... மத்த போட்டோவுல மூஞ்சிய பாத்து என்ன செய்யறது?)
எண்ட கோபி எந்தா மாயம் இது....... மாடரேசன் கண்டில்லா.......?
//// நக்கீரன் பேரன்புடன் கொண்டு வந்து நெத்திலி கருவாடை கவ்வும் கைகள். /////
நெத்திலிக்கருவாடும், டக்கீலாவுமா.......?
/////புதிய ப்ளேவரில் வந்துள்ள ‘மிரின்டாவை’ அருந்தும் பச்சிளம் பாலகர்கள்: அஞ்சாசிங்கம் – பிலாசபி. ////////
புளிக்க வெச்ச மிரிண்டாவுங்களா?
///தொடர்ந்தாலும் தொடரும்..////
முடிந்தாலும் முடியும்.........
நக்ஸ் கருவாட்டுல ஆரூர் மூனா மயங்கிட்டாரா?
படுக்கையில் ஆரூர் மூனா. கையில் ரூபா நோட்டு என்ன நடக்குதையா?
மிரிண்டாவா?சொன்னாச் சரி.
யப்பா...!குழந்தை பயப்படுது பாரு...? படங்களை பார்த்தா பேயறஞ்ச மாதிரி கீது!
எங்க டூர் போனாலும் இந்த நக்ஸ் தொல்ல தாங்கமுடியல சேட்டா..
பட்சே இயி ஆள எங்கன போயி ஞான் கம்ப்ளைன்ட் செய்யனும்..?
போட்டோ சூப்பர்
தொடரட்டும் சிவா..
// கோயம்பேடு பேருந்துகளை போட்டோ எடுக்கையில் குறுக்கே வந்து உசுரை வாங்கிய பெண்கள். //
கொஞ்சம் நம்புறமாதிரியும் சொல்லுங்களேன். :))
அன்பைப்பொழியும் நக்கீரர்!
@ வவ்வால்
ரொம்ப சின்னதா இருக்கா...ஜூம் பண்ணி பார்க்க..பேருந்தை.
@ மனசாட்சி
நன்றி மனசாட்சி சாரே
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
யோவ் ஏன்யா ப்ளாஷ் போடாம போட்டோ எடுத்தீங்க? மூஞ்சியே தெரியல......... (பஸ்ஸ்டாண்டு போட்டோவ சொன்னேங்கோ...... மத்த போட்டோவுல மூஞ்சிய பாத்து என்ன செய்யறது?)//
5,000 ரூவா மொபைல்ல எடுத்த ஸ்டில்லுக்கு ப்ளாஷ் வேறயா?
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
எண்ட கோபி எந்தா மாயம் இது....... மாடரேசன் கண்டில்லா.......?//
கும்மி அடிக்க தடை வேண்டாம் என்று யோசிச்சு.
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
//// நக்கீரன் பேரன்புடன் கொண்டு வந்து நெத்திலி கருவாடை கவ்வும் கைகள். /////
நெத்திலிக்கருவாடும், டக்கீலாவுமா.......?
கரெக்டா சொன்னீங்க. இது போக பகார்டி, ப்ரீஸ்..(என்) வாய்ல நுழையாத பிராண்டை எல்லாம் அடிச்சாங்க..ராஸ்கோல்ஸ்!!
//பன்னிக்குட்டி ராம்சாமி said...
/////புதிய ப்ளேவரில் வந்துள்ள ‘மிரின்டாவை’ அருந்தும் பச்சிளம் பாலகர்கள்: அஞ்சாசிங்கம் – பிலாசபி. ////////
புளிக்க வெச்ச மிரிண்டாவுங்களா?//
எந்தா..என்னிடம் பரஞ்சு. ஞான் மது எப்பவுமே தொட்டில்லா. மதியோ?
//தமிழ்வாசி பிரகாஷ் said...
நக்ஸ் கருவாட்டுல ஆரூர் மூனா மயங்கிட்டாரா?//
ஆரூர் முனா தொடை அழகுல நாக்ஸ் சொக்கிட்டாறு.
//மோகன் குமார் said...
படுக்கையில் ஆரூர் மூனா. கையில் ரூபா நோட்டு என்ன நடக்குதையா?//
நடக்கல. படுக்குது.
//சென்னை பித்தன் said...
மிரிண்டாவா?சொன்னாச் சரி.//
அண்டர் 18 மிரிண்டா சார்.
//வீடு சுரேஸ்குமார் said...
யப்பா...!குழந்தை பயப்படுது பாரு...? படங்களை பார்த்தா பேயறஞ்ச மாதிரி கீது!//
யார் குழந்தை?
//சம்பத்குமார் said...
எங்க டூர் போனாலும் இந்த நக்ஸ் தொல்ல தாங்கமுடியல சேட்டா..
பட்சே இயி ஆள எங்கன போயி ஞான் கம்ப்ளைன்ட் செய்யனும்..?//
ஐ.நா. சபை சர்வதேச நீதிமன்றமே சென்றாலும் ஒன்றும் நடக்காது.
// FOOD NELLAI said...
// கோயம்பேடு பேருந்துகளை போட்டோ எடுக்கையில் குறுக்கே வந்து உசுரை வாங்கிய பெண்கள். //
கொஞ்சம் நம்புறமாதிரியும் சொல்லுங்களேன். :)) //
‘கொஞ்சம்’ நம்பற மாதிரி சொல்லி இருக்கேனே.
அந்த படத்திற்கு இருவரை ஒரே நேரத்தில் கட்டிலில் தாங்கிய பிலாசப்பி என்று இருந்திருக்க வேண்டும்
Post a Comment