இப்பதிவர் சந்திப்பு நடக்க ஒற்றுமையுடன் செயலாற்றிய நண்பர்கள் பற்றிய
ஒரு தொகுப்பு:
முதல் யூத் பதிவர் சந்திப்பு சென்ற ஆண்டு
செப்டம்பர் மாதம் நடந்தது. அதற்கு ஆதரவு தந்த எங்கள் ஆசான்கள் கே.ஆர்.பி.செந்தில்,
கேபிள் சங்கர் இருவருக்கும் நன்றிகள் பல. அதில் பங்கேற்று புதிய பதிவர்களை
உற்சாகப்படுத்திய ஜாக்கி சேகர், யுவகிருஷ்ணா போன்ற முன்னணி பதிவர்களுக்கும்
மீண்டும் ஒரு முறை நன்றி சொல்கிறோம்.
சென்ற யூத் பதிவர் சந்திப்பில் கேபிள், சதீஷ், ஜாக்கி
மே 20, 2012 சென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்:
உணவு உலகம் சங்கரலிங்கம்
வீடு சுரேஷ்
‘தமிழ்பேரன்ட்ஸ்’ சம்பத்குமார்
ஆரூர் முனா செந்தில்
அஞ்சாசிங்கம் செல்வின்
நக்கீரன்
பிரபாகரன்
நிகழ்ச்சி நடக்க உறுதுணையாய் இருந்தவர்கள்:
கேபிள் சங்கர், கே.ஆர்.பி.செந்தில், உணவு உலகம் சங்கரலிங்கம், ஆரூர் முனா செந்தில், ‘தமிழ்பேரன்ட்ஸ்’ சம்பத்குமார், வீடு சுரேஷ், அஞ்சாசிங்கம் செல்வின்,
நக்கீரன், தமிழ்வாசி பிரகாஷ், ‘வள்ளல்’ சிராஜுதீன், ரஹீம் கஸாலி, அக்கப்போர் ராஜா மற்றும் வடசென்னை இளைய ஆதீனம் பிரபாகரன்.
பதிவர் சந்திப்பு குறித்து பல்வேறு
தளங்களில் செய்தி வெளியிட்ட நண்பர்கள், நேரில் கலந்து கொண்டவர்கள், சத்யம் டி.வி.,
டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் உள்ளிட்ட அனைவருக்கும் சென்னை யூத் பதிவர்கள் குழு
சார்பாக நன்றிகள்.
..................................................................................................
17 comments:
நன்றி நன்றி நன்றி....
வருசாவருசம் கலக்குங்க.....
மீண்டும் நானா... ஆதின மேதையே எனக்கு எதேனும் ஒரு பதவி அளித்தால் நலமே...
நேரலை பார்த்தேன் .. குரல் தெளிவாக இல்லை ஆனாலும் பல பதிவர்களை பார்க்க முடிந்தது ... தொடந்து கலக்குங்கள்
அப்படி நான் இன்னாயா பண்ணிட்டேன்...
ஒன்னும் இல்லை...
ANY WAY....நன்றி.....
கே.ஆர்.பி.செந்தில் அண்ணன் எப்ப சங்கர் அண்ணன் ஆனாரு சிவா? :-))
மிக சிறப்பாக நடந்து முடிந்த நிகழ்வில் பங்கேற்க முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தாலும், சிறப்பாக நடத்திக்காட்டிய சென்னையின் தங்கம் சிவாவிற்கும் மற்றும் நம் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள், நன்றிகள் !!!
Changed the name vaigai. Thanks.
நம அனைவரின் கைகளும் இணைந்ததால், இனிதே நடந்தது.நன்றி.
நீதான்யா தல:))
பாராட்டுக்கள்...டா.... தம்பி...:)))
மகிழ்ச்சி. பிரபாகரன் மைக்கில் பேசினாரா? பார்க்க முடியாமல் போச்சே?
இன்று மாலை தான் சென்னை வந்தேன்
நல்ல மகிழ்ச்சியான குடும்ப விழாவாக நடந்தது....அனைவருக்கும் மிக்க நன்றிகள்!
வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/
முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.
5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.
ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php?page=votetools
நன்றி
வலையகம்
எல்லா நாளும் சென்னைலே குப்பை கொட்டிட்டு... இந்த நாள் பார்த்து ஊருக்கு செல்லும் படி ஆகி விட்டதே என்பதை என்னுகையில் என் இதயம் விம்மி வெடிக்கிரது... நல்ல முறையில் நடத்திக் காட்டிய என் சென்னை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி....சிவா குறிப்பாக உங்களுக்கு சிறப்பு நன்றி....
செல்வின் போட்டோ போட்டதை தவிர்த்து இருக்கலாம்....ஹா..ஹா..ஹா...
/8 மகிழ்ச்சி. பிரபாகரன் மைக்கில் பேசினாரா? பார்க்க முடியாமல் போச்சே? */
இதுல மைக் என்ற வார்த்தயை எடுத்து விடலாம்.....பிரபாகரன் பேசினாரா???? என்று கேட்டாலே போதுமானது....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
விழா சிறப்பாக நடந்தது.
அருமையாக நடத்திக்காட்டிய
உள்ளங்களுக்கு நன்றி
கலந்து கொண்டதில் மகிழ்ச்சி
இன்று என் பதிவில்
“ குச்சிமிட்டாயும் குருவிரொட்டியும் ”
after a long search i get ur blog.......siva anna am bala ganesan frm cuddalore...i need pic of me in bloggers meet
Post a Comment