CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, May 22, 2012

சென்னை யூத் பதிவர் சந்திப்பு – நிழற்படங்கள்மே 20 ஞாயிறு அன்று நடந்தேறிய சென்னை யூத் பதிவர் சந்திப்பின் மகிழ்ச்சியான தருணங்கள் உங்கள் பார்வைக்கு....        


சிறப்பு விருந்தினர்கள் செல்வி. விஷாலினி, திரு.யோகநாதன், 'புதுவை இளைய ஆதீனம்' தம்பி கோகுல்

                                                         சத்யம் டிவிக்கு யோகநாதன் அவர்களின் பேட்டி

                                 நவீன கர்ணன் அப்துல்லா, தென்சென்னை ஆதீனம் கேபிள் சங்கர்
      
"இந்த ஒபாமா பய ‘கால் மேல கால் போட்டு’ கொல்றான்யா’’ சலிப்புடன் போனை எடுக்கும் நக்கி மாமா.
                              
வட சென்னை இளைய ஆதீனம் பிலாசபியின் கனடா ரசிகர் ஒருவர் சென்னையில் உள்ள நண்பர் ராஜேஷிடம்(சிகப்பு டி ஷர்ட்) 1200 ரூபாய் சார்ஜ் செய்த சத்யம் தியேட்டர் கிப்ட் கார்டை அளித்தார். பாருய்யா பிலாசபி பயபுள்ள என்னமா கலக்குது!!சித்தப்பு போஸ் குடு..போஸ் குடு:
செவ்வாழை(கேபிள்), பருத்தி வீரன்(கே.ஆர்.பி.) இடமிருந்து வலம்: சம்பத்குமார், நான், சதீஷ், அஞ்சாசிங்கம், ஆரூர் முனா செந்தில், நக்கி மாமா, கோகுல், யோகநாதன் அவர்கள்.

 
பாட்டாளியின் வரவேற்பு:
ஹோட்டலுக்கு வரும் தமிழ் பேரன்ட்ஸ் சம்பத், வீடு சுரேஷை அக்குளோடு அக்குளாக வரவேற்கும் பாட்டாளி நக்கீரன்.

குறிப்பு: இந்த ஸ்டில் நக்கி மாமா பல் தேய்த்து, குளிக்கும் முன் எடுத்தது.
........................................................................................

இன்னும்...11 comments:

விக்கியுலகம் said...

வாழ்த்துக்கள்!

சம்பத்குமார் said...

விரைவில் ஆரம்பம்

'நவீன கர்ணன்' புதுகை அப்துல்லா அவர்களுக்கு கோவையிலும் பாசறை துவக்க விழா..

விரைவில்..

N.H.பிரசாத் said...

யூத் பதிவர் சந்திப்பு புகைப்படங்கள் மிகவும் அருமை. பகிர்வுக்கு நன்றி.

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

உலக சினிமா ரசிகன் said...

யோவ்...ஆதீனம் பட்டத்தை சும்மா தூக்கி குடுக்கக்கூடாது.
அதற்க்கு மெயின் குவாலிபிகேசன் ரஞ்சிதா,வைஷ்ண்வி போன்ற சிஷ்யைகள் வேண்டும்.

ஆதீனம்... பட்டம் என்ன... கலைமாமணியா...அள்ளிக்கொடுக்க.

சென்னை பித்தன் said...

கடைசிப்படம் டாப்பு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வாழ்த்துக்கள்

தமிழ்வாசி பிரகாஷ் said...

என்னய்யா நக்ஸ் உரிச்ச கோழியாட்டம் இருக்காரு?

வீடு சுரேஸ்குமார் said...

நாய்நக்ஸ் படத்தை போட அவரிடம் அனுமதி வாங்காமல் எப்படி போடலாம் ஒரு பிரபல பதிவர்ன்னு(கர்ர்ர்தூ.....)மரியாதை கிடையாது........!உங்கமேல மானநஷ்டஈடு வழக்கு நான் போடுவேன்!(நக்கி போட மாட்டார் ஏன்னா அவருக்கு அது கிடையாது)

வவ்வால் said...

ஹாலிவுட்டாரே,

//யோவ்...ஆதீனம் பட்டத்தை சும்மா தூக்கி குடுக்கக்கூடாது.
அதற்க்கு மெயின் குவாலிபிகேசன் ரஞ்சிதா,வைஷ்ண்வி போன்ற சிஷ்யைகள் வேண்டும்.//

சிஷ்யைகளை ரகசியமா மெயின்டெயின் செய்றாங்களோ என்னமோ , அத எல்லாம் உளவுப்பார்த்துட்டு தான் ஆதினகர்த்தா ஆக்கியிருப்பாரு :-))

----

அக்குளோடு அக்குளாக வரவேற்பா ...முடியல்லை அவ்வவ்..இதை நினைவிருக்கும் வரை மறக்க முடியுமா :-))

மோகன் குமார் said...

குருப் போட்டோவில் பெருந்தலைகளை தரையில் உட்கார வச்சிட்டீங்க??

Related Posts Plugin for WordPress, Blogger...