பள்ளிக்காலம் முதல் இன்று வரை வாரம் தவறாமல் படித்து வரும் வார இதழான ஆனந்த விகடனின் (என் விகடன்) வலையோசை பகுதியில் இந்த வாரம் மெட்ராஸ் பவன் வந்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. என் வலைப்பூவிற்கு ஊக்கம் தந்த அனைத்து இதயங்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி கூறுகிறேன். விகடனுக்கும் என் மனமார்ந்த நன்றி.
.................................................................................
.............................
My other site:
............................
45 comments:
மனமார்ந்த வாழ்த்துகள் சிவா! :-)
வாழ்த்துக்கள் நண்பரே!
என் விகடனிலிருந்து ஆனந்த விகடனிலும் தங்கள் பெயர் வர வேண்டும்.
அந்த பிரமோஷன் சீக்கிரம் நடக்க விரும்புகிறேன்.
வாழ்த்துகள் சிவா
சீரியஸ்ஸான விஷயத்தை காமெடியாக
காமெடியான விஷயத்தை சீரியஸ் நடையில் எழுதுவது..
உண்மை தான்... உங்க திறமையே அது தான்..
பதிவுலகில் தனக்கென வரைமுறை வைத்து எழுதும் நபர்கள் ரொம்ப அரிது. அந்த வகையில் உங்க எழுத்தை ரொம்பவே மதிக்கிறேன்.
இன்னும் இன்னும் முன்னேற மனமார்ந்த வாழ்த்துகள் சிவா.
வாழ்த்துக்கள் அன்பரே
வாழ்த்துக்கள் மாப்ள!
வாழ்த்துகள்! சிவக்குமார்...
மேலும் பல புகழ் பெற வாழ்த்துகள் பாஸ்..!!
சுடசுட பதிவு போட்டாச்சா? வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் ...சிவா....
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் சிவா? சீக்கிரமே மெயின் விகடன்லயும் வருவீங்க
கலக்குறீங்க போங்க...
வாழ்த்துகள் சிவா
என்னிடம் போனில் பேசிய நேரம் உங்களுக்கு இந்த புகழ் கிடைத்திருக்கு .. சோ என்னுடைய பவர் தெரிஞ்சுகொங்க ...
வணக்கம் சிவா சார்!இந்த அங்கீகாரம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களைப் பெருமைப்படுத்தும்,வாழ்த்துக்கள்!!!!
//RVS said...
மனமார்ந்த வாழ்த்துகள் சிவா! :-)//
மிக்க நன்றி சார்.
//உலக சினிமா ரசிகன் said...
வாழ்த்துக்கள் நண்பரே!
என் விகடனிலிருந்து ஆனந்த விகடனிலும் தங்கள் பெயர் வர வேண்டும்.
அந்த பிரமோஷன் சீக்கிரம் நடக்க விரும்புகிறேன்.//
அன்பிற்கு நன்றி நண்பரே.
ஆமினா said...
//பதிவுலகில் தனக்கென வரைமுறை வைத்து எழுதும் நபர்கள் ரொம்ப அரிது. அந்த வகையில் உங்க எழுத்தை ரொம்பவே மதிக்கிறேன்.//
வஞ்சபுகழ்ச்சியா சிஸ்டர்??
//இன்னும் இன்னும் முன்னேற மனமார்ந்த வாழ்த்துகள் சிவா.//
நன்றி ஆமினா!!
//PREM.S said...
வாழ்த்துக்கள் அன்பரே//
தேங்க்ஸ் ப்ரேம்(நன்றிக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுக்கறேன்)
//விக்கியுலகம் said...
வாழ்த்துக்கள் மாப்ள!//
தேங்க் யூ மாம்ஸ்!!
//வீடு சுரேஸ்குமார் said...
வாழ்த்துகள்! சிவக்குமார்...//
தேங்க்ஸ் சுரேஷ். நக்கி மாமா கிட்ட இருந்த தப்பிச்சி நல்லபடியா ஊரு வந்து சேந்தீங்களா?
// ரஹீம் கஸாலி said...
சுடசுட பதிவு போட்டாச்சா? வாழ்த்துக்கள்//
போட்டாச்சி..போட்டாச்சி...தேங்க்ஸ் கஸாலி.
//NAAI-NAKKS said...
வாழ்த்துக்கள் ...சிவா....//
நன்றி தலைவா.
//சேலம் தேவா said...
மேலும் பல புகழ் பெற வாழ்த்துகள் பாஸ்..!!//
தங்கள் அன்பிற்கு நன்றி தேவா. விரைவில் சந்திப்போம்.
//இரவு வானம் said...
மிக்க மகிழ்ச்சி, வாழ்த்துக்கள் சிவா? சீக்கிரமே மெயின் விகடன்லயும் வருவீங்க//
பதிவுலகின் ஆரம்ப கால நண்பரே..தங்கள் வாழ்த்திற்கு நன்றி.
//சதீஷ் மாஸ் said...
கலக்குறீங்க போங்க...//
தேங்க் யூ சதீஷ்.
//"என் ராஜபாட்டை"- ராஜா said...
என்னிடம் போனில் பேசிய நேரம் உங்களுக்கு இந்த புகழ் கிடைத்திருக்கு ..//
ஆமாம் தல. ராசிக்காரதான் நீங்க.
சோ என்னுடைய பவர் தெரிஞ்சுகொங்க ..//
சோ பெரிய ஆளாச்சே. அவரே உங்க பவருக்கு கீழயா? பெரிய ஆள்தான் நீங்க.
//Yoga.S.FR said...
வணக்கம் சிவா சார்!இந்த அங்கீகாரம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களைப் பெருமைப்படுத்தும்,வாழ்த்துக்கள்!!!!//
நன்றி யோகா.
வாழ்த்துகள்!!!!!!!!!!!!
வாழ்த்துக்கள்.இன்று விகடன்..நாளை இன்னும் பல..
தாங்கள் வாழும் இதே காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது:))))))))))))
மிக மகிழ்ச்சி வாழ்த்துகள்
மேதை பத்தி போட்டாங்க பாருங்க சூப்பரு
முதல் பின்னூட்டம் உங்களுக்கு மிக பிடித்த நபரிடமிருந்து வந்திருக்கு; அவரை கூட டிவியில் பேச கூப்பிடலாம் ஒரு மணி நேரமும் அவர் மட்டுமே பேசுவார்.. எங்க ஊர் காரரான RVS !
//கே.ஆர்.பி.செந்தில் said...
தாங்கள் வாழும் இதே காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது:))))))))))))
//
:)))
தொடரட்டும் உங்கள் பணி..........
அசத்தல், கலக்கல்,சிவா...
வாழ்த்துக்கள்......
மேலும் நிறைய பத்திரிகைகளில் எதிர்பார்த்து.....
/// கே.ஆர்.பி.செந்தில் said...
தாங்கள் வாழும் இதே காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது:)))))))))))) ///
அண்ணனின் பொன்மொழிகளை வழிமொழியும் அடித்தொண்டன்.
ரொம்ப ரொம்ப சாரி சிவா. நான் தான் முதலில் வாழ்த்து சொல்லியிருக்கனும். தினமும் எழுந்ததும் முதலில் படிக்கும் பதிவுகளில் மெட்ராஸ் பவனும் ஒன்று. இன்று மிக அவசர வேலையாக வெளியில் செல்ல வேண்டியிருந்ததால் பதிவு போட்டதும் சென்று விட்டேன். இப்பொழுது தான் பதிவை பார்க்க நேர்ந்தது. தோத்தவன்டா பிளாக்குக்குக்கே மற்றொரு முறை விகடன் அங்கீகாரம் கிடைத்தது போன்ற சந்தோஷம் சிவா.
//mozhiinfys said...
வாழ்த்துகள்!!!!!!!!!!!!//
நன்றி மொழி!!
//கோவை நேரம் said...
வாழ்த்துக்கள்.இன்று விகடன்..நாளை இன்னும் பல..//
நன்றி தோழரே!!
// கே.ஆர்.பி.செந்தில் said...
தாங்கள் வாழும் இதே காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது:))))))))))))//
அதை நான் சொல்லணும் அண்ணே!!
//மோகன் குமார் said...
மிக மகிழ்ச்சி வாழ்த்துகள்
மேதை பத்தி போட்டாங்க பாருங்க சூப்பரு
முதல் பின்னூட்டம் உங்களுக்கு மிக பிடித்த நபரிடமிருந்து வந்திருக்கு; அவரை கூட டிவியில் பேச கூப்பிடலாம் ஒரு மணி நேரமும் அவர் மட்டுமே பேசுவார்.. எங்க ஊர் காரரான RVS !//
என் அபிமான பதிவர் RVS பின்னூட்டம் இட்டது சந்தோஷத்தை அளிக்கிறது. செல்வினிடம் நிகழ்ச்சி குறித்து ஞாயிறு அன்று பேசலாம் சார்.
//ஆரூர் மூனா செந்தில் said...
/// கே.ஆர்.பி.செந்தில் said...
தாங்கள் வாழும் இதே காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது:)))))))))))) ///
அண்ணனின் பொன்மொழிகளை வழிமொழியும் அடித்தொண்டன்.///
உங்களுக்கும் ஏன் இந்த கில்லர் இன்ஸ்டிங்ட்!!
வாழ்த்துகள்.
congrats siva
இன்று தான் இந்தப் பொக்கிஷம் காணக் கிடைத்தது... வாழ்த்துக்கள் சிவா... அண்ணன் ஆனந்த விகடன் புகழ் சிவா வாழ்க வாழ்க
Post a Comment