CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Wednesday, March 7, 2012

மெரீனா - நிழற்படங்கள்


சில நாட்களுக்கு முன்பு மெரீனா சென்றபோது எனது அலைபேசியில் எடுத்த படங்கள்:


                        "விலைவாசிய ஏத்துனா என்ன, எறக்குனா என்ன...வீ டோன்ட் கேர்"                

   விராத் கோலி விரும்பி தின்ற சோன் பப்படி. ஒரே பால்ல ஆறு சிக்சர் அடிப்ப அப்படி!                                                          
                                 

                   "பெரிய சைசுல ஒத்த பலூனா இருந்தா ஈசியா சுடலாம்" - நண்பர் ராம்                              

                      ஏதேனும் ஒரு கயிற்றுக்கு வாக்கப்பட்டே ஆக வேண்டும் ..பெண்சாதி         


                                                சகாக்களின் நிழல்கள்..படமாக   


                                யாசகம் பெறுகையிலும் புன்னகை பூக்கும் உதிரிப்பூ.


                                 பயணத்திற்கு தயாராகும் தென்னாட்டு ஜான்சி ராணி.


        'இயேசுவின் ரத்தம் ஜெயம்..' கடற்கரையில் ஒரு கனல் கக்கும் பிரச்சாரம்!!                   


மேலும் சில மெரீனா படங்கள் விரைவில்...

மொபைல் மாடல்: சோனி செடார் J108i. சாதாரண ரகம்தான். ஆனால் கேமரா ஒளி சிறப்பாக உள்ளதென நண்பர்கள் கூறுகின்றனர். பேசிக் மாடல் வாங்க விரும்புவோர் இந்த ரக மொபைலை 'தாராளமாக' வாங்கலாம். 
.........................................................................................

.................................
My other site:
................................23 comments:

Unknown said...

ஒரு விளம்பரம்:)))

Thava said...

வணக்கம் நண்பரே,
நான் மலேசியாவில் பிறந்து இங்கேயே வசிப்பவன்..மெரினாவுக்கு வந்ததில்லை.
படங்களை பார்த்தேன், ரசித்தேன்..அழகாக இருக்கின்றன.கீழே உள்ள வரிகள் அருமையானவை..
நன்றி சகோ.
Falling Down (1993) - ஹாலிவுட் "இந்தியன்" தாத்தா (திரைப்பார்வை)

சம்பத்குமார் said...

பஞ்ச் படங்கள் சிவா..

படங்களோட நானும் கூட வந்தது மாதிரி இருக்கு..

////// ஏதேனும் ஒரு கயிற்றுக்கு வாக்கப்பட்டே ஆக வேண்டும் ..பெண்சாதி //////

நச் போட்டோ..

செகண்ட் பார்ட் எப்போது ???

Unknown said...

பய புள்ள இந்த போட்டோ பதிவுல சன நாயகத்தையும் + ரசாயனத்தயும் கலந்துடுச்சி ஹிஹி!

CS. Mohan Kumar said...
This comment has been removed by the author.
CS. Mohan Kumar said...

Nice photoes. I think you are enjoying your bachelor life.

Yoga.S. said...

வணக்கம் சிவா!படங்கள் கலக்கல் ரகம்!///பேசிக் மாடல் வாங்க விரும்புபவர்கள் "தாராளமாக"வாங்கலாம்!///சிவகுமார் காசு கொடுப்பார்!

உணவு உலகம் said...

படங்கள் அனைத்தும் அருமை,சிவா.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மெரினாவுக்கு போய்ட்டு பீச்சை புடிக்காம வந்துட்டீங்களே?

Unknown said...

சிவா...!படங்களில் மெரினா மட்டுமல்ல....!இந்தியாவின் நிஜங்களும் நிழல்களா...விழுந்திருக்கு 6வது படத்தில......

சிராஜ் said...

இந்த பதிவருங்க தொல்ல தாங்க முடியலப்பா....
எங்க போனாலும் மாடு உச்சா போறது, காக்கா கக்கா போறது
எல்லாத்தையும் போட்டோ எடுத்துட்டு..
பாருங்கள் இயற்கையின் அழகைன்னு 2 பதிவ தேத்திர வேண்டியது...
ஏன் சிவா எல்லாரும் இப்படியே இருக்காங்க???
நீங்க சொல்லப் பிடாதா?????

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

ஸ்டில்ஸ் எல்லாமே பக்காவாய் இருந்தது!

! சிவகுமார் ! said...

//கே.ஆர்.பி.செந்தில் said...
ஒரு விளம்பரம்:)))//

நானும் கேபிடலிஸ்ட் தான் :))

! சிவகுமார் ! said...

@ குமரன்

மலேசியாவில் எடுத்த புகைப்படங்களை நீங்கள் வெளியிட்டால் மகிழ்வோம்.

! சிவகுமார் ! said...

@ சம்பத் குமார்

நன்றி சம்பத். பார்ட் டு போட்டாச்சி.

! சிவகுமார் ! said...

@ விக்கியுலகம்

ரசாயனம் எங்க மாம்ஸ் இருக்கு?

! சிவகுமார் ! said...

@ மோகன் குமார்

Thank Sir.

! சிவகுமார் ! said...

//Yoga.S.FR said...
வணக்கம் சிவா!படங்கள் கலக்கல் ரகம்!///பேசிக் மாடல் வாங்க விரும்புபவர்கள் "தாராளமாக"வாங்கலாம்!///சிவகுமார் காசு கொடுப்பார்!//

இதன் விலை மிகவும் குறைவுதான் யோகா!!

! சிவகுமார் ! said...

@ FOOD NELLAI

நன்றி சார்.

! சிவகுமார் ! said...

//பன்னிக்குட்டி ராம்சாமி said...
மெரினாவுக்கு போய்ட்டு பீச்சை புடிக்காம வந்துட்டீங்களே?//

கலைஞன்(!) என்றாலே கோக்குமாக்காக யோசிக்க வேண்டுமென்பதுதானே நியதி..!

! சிவகுமார் ! said...

//வீடு K.S.சுரேஸ்குமார் said...
சிவா...!படங்களில் மெரினா மட்டுமல்ல....!இந்தியாவின் நிஜங்களும் நிழல்களா...விழுந்திருக்கு 6வது படத்தில....//

மெரீனா...ஒரு மினி இந்தியாதான்..

! சிவகுமார் ! said...

@ சிராஜ்

சொல்லிப்பாத்தேன். சிவா பய கேக்க மாட்டறான்.

! சிவகுமார் ! said...

@ எஸ்.எஸ். பூங்கதிர்

வருகைக்கு நன்றி பூங்கதிர் சார்.

Related Posts Plugin for WordPress, Blogger...