FULL லாங்குழல் குடுத்த மூங்கில்களே....
சமுத்திரத்தில் புதைந்து கிடக்கும் தூறல்
எத்தனை 'டாக்டர்' பட்டம் வாங்குனாலும்..மண்ணுக்குதான் வரணும்
(பலூன்) என்கவுண்டர் செய்யப்போகும் என்னை தடுக்கும் தங்கை
மப்பாகு. மட்டையாகு. மல்லாக்கப்படு.
மொல்லமா அடி. சிங்களவன் எவனாச்சும் துப்பாக்கியோட வந்து விழப்போறான்.
தலைல துண்டு போட்ட குத்தத்துக்கு 'தென்னாட்டு ராகுல் காந்தியே'ன்னு கூப்புடறதா?
சன்செட் ஸ்டில் எடுத்தாதான் 'கேமராமேன்'னு ஒத்துப்பாங்க!
................................................................................
..........................................
Photos: madrasbhavan.com
..........................................
9 comments:
அந்த பிரியாணி மேட்டர அப்டியே விட்டுட்டீங்களே தல... கொஞ்சம் சீக்கிரம் அத பத்தி எழுதுங்க..
சற்று முன்புதான் சுடச்சுட பிரியாணி பதிவை எழுதி முடித்தேன். வெள்ளி அதிகாலை இரண்டு மணிக்கு தவறாமல் பரிமாறப்படும் நண்பா.
நான் யார் நான் யார் நான் யார் நாலும் தெரிந்தவர் யார் யார்.....!!!???
எங்கள் தானை தலைவன் ராகுல் பூந்தியை கிண்டல் பண்ணியதை வன்மையாக கண்டிக்கிறேன் இளங்கோவன் [கொய்யால] சார்பாக...
அம்மாடி..கேமரா மேனாக ட்ரை பண்ராறாம்...இருந்தாலும் நல்லாத்தான்யா இருக்கு!
Nice!!!
நல்ல காமிரா மேன்தான்!
அந்த மப்பு பார்ட்டியின் அருகில் குழந்தைகள் சைக்கிள் ஓட்டி பழகவில்லையா? அன்பரே! இன்று என் வலையில்.....அடச்சே!....பழக்கதோசம்
வித்யாசமான கோணத்தில் பார்வை பதித்துள்ளீர்கள். அழகு.
Post a Comment