"ஒரே குகையில் டபுள் சிங்கங்களா? ஓருரையில் பல கத்திகளா? நெவெர்." என்று சொல்லும் எமதருமை மக்களே. இதோ ஒரே கடலில் தமிழ்த்திரை சுனாமிகளின் சங்கமம். என்சாய்:
இக்காணொளியை அழுத்திய அடுத்த நொடியே பேராபத்து காத்திருக்கிறது. பாத்து ஓப்பன் பண்ணுங்க. அப்பறம் எதுனா ஆனா சத்தியமா நான் பொறுப்பில்லை. சொல்லிட்டேன்:
"யே.தாங்கனக்கிரியா..ஈ யா..ஈ ஈ யா..ஆ ஈ யா ஆ ஈ ஈ யியா"
"யே.தாங்கனக்கிரியா..ஈ யா..ஈ ஈ யா..ஆ ஈ யா ஆ ஈ ஈ யியா"
இ( ம்)சை பல பரிமாணத்துல திரியுது.........
பவர் ஸ்டாருடன் ஒரு பட்டையை கிளப்பும் பேட்டி..
யார் தாய்? யார் தந்தை? டி.ஆரின் ஸ்பெஷல் கிளாஸ்:
கண்களை தெப்பக்குளமாக்கும் காட்சி..!! :((((
.................................................................................
8 comments:
எதுக்கும் ஜாக்கிரதையாகவே ஓபன் செய்கிறேனுங்க..படிக்கவே நிறைய டெரர் இருக்குமோனு தோனுது..நன்றி/
சைக்கோ திரை விமர்சனம்
ரொம்ப நாட்களுக்கு பிறகு வயிறு வலிக்க சிரித்தேன். மிக நன்றி பாஸ்.
//கண்களை தெப்பக்குளமாக்கும் காட்சி..!! :(((( //
:)))
அற்றைய காலகட்டங்களில் டி.ஆர்ன் சென்டிமெண்ட் காட்சிகளில்...படத்தைபார்த்து அழுதவங்க நிறைய...
அவருடைய தைரியம் எந்த நடிகரிடமும் இல்லை..எம்.ஜி.ஆரையே எதிர்த்தவர் அவருக்கென்று தனி ரசிகர் படையே உண்டு...வசனத்தில் அவர் சரவெடி
பவர் ஸ்டார் வெறும் நவுத்து போன பட்டாசு...
இப்ப பார்க்கும் பொது சிரிகிகிற மாதிரி இருக்கிறது
பவர் ஸ்டார் ,பயங்கர ஸ்டார் இருவரையும் ஒண்ணா காட்டி இப்படியா பயமுறுத்துவது?
video not open
அய்யோ சிரிச்சு சிரிச்சு முடியலை,
முதல் வீடியோ எடுத்த கேமிரா மென் எப்படி சிரிக்காமல் (காமிராவை ஆட்டாமல்) எடுத்தார்? பெரிய ஆள் தான் அந்த காமிரா மென் !
Post a Comment