2011 இல் எனக்குப்பிடித்த, என்னைப்பிடித்து ஆட்டிய படங்கள் ஒரு பார்வை
ஹிந்தி:
ஜிந்தகி நா மிலேகி தோபாரா - வித்யாசமான முயற்சி. நல்ல பொழுதுபோக்கு.
ஸ்டான்லி கா டப்பா, ஐ ஆம் கலாம் - குட்டி நாயகர்களின் சுட்டி நடிப்பு.
ஜிந்தகி நா மிலேகி தோபாரா - வித்யாசமான முயற்சி. நல்ல பொழுதுபோக்கு.
ஸ்டான்லி கா டப்பா, ஐ ஆம் கலாம் - குட்டி நாயகர்களின் சுட்டி நடிப்பு.
ஆங்கிலம்:
X-மென் பர்ஸ்ட் க்ளாஸ், சோர்ஸ் கோட், தி ஹாங் ஓவர் - 2, டாங்க்ள்ட். நான்குமே அசத்தலான படங்கள்.
X-மென் பர்ஸ்ட் க்ளாஸ், சோர்ஸ் கோட், தி ஹாங் ஓவர் - 2, டாங்க்ள்ட். நான்குமே அசத்தலான படங்கள்.
.........................................................................................
அபவ் ஆவரேஜ்:
ஆங்கிலம்: ரியோ, குங் பூ பாண்டா, ரைஸ் ஆப் தி பிளானெட் ஆப் தி ஏப்ஸ், புஸ் இன் த பூட்ஸ், ஹாப்பி பீட் - 2, டின் டின், 127 ஹவர்ஸ்,
....................................................................................
சுமார் ரகம்:
காவலன்,சிறுத்தை,வேலூர்மாவட்டம்,பொன்னர்சங்கர்,போராளி,வித்தகன், மயக்கம் என்ன, தெய்வத்திருமகள், முத்துக்கு முத்தாக, இந்தியன் ருபீ (மலையாளம்), ஸ்ரீ ராமராஜ்யம்(தெலுங்கு),
ஆங்கிலம்: தோர், எம் ஐ - 4.
..........................................................................
பார்த்து நொந்தவை. நொந்தே பார்த்தவை:
அவன் இவன், வெப்பம், வெடி, வேங்கை, ஏழாம் அறிவு, ரா ஒன், ஓ மை பிரண்ட்(தெலுங்கு), தட் கேர்ள் இன் எல்லோ பூட்ஸ்(ஹிந்தி)
இளைஞன் - ஐயா வசனம். பா.விஜய் பஞ்ச். ஒடம்பு தாங்காது.
யுத்தம் செய் - மிஷ்கின்...நமக்கு கொஞ்சம் அலர்ஜி.
நடுநிசி நாய்கள் - ட்ரெயிலர் பார்த்தேன். படம் தவிர்த்தேன்.
லத்திகா - காரணம் சொல்லணுமா?
ஆரண்ய காண்டம் - கலீஜ், எனக்கு ஒலக சினிமா ஞானமில்லை.
மங்காத்தா, வேலாயுதம்,ஒஸ்தி - மாஸ் ஹீரோன்னா பாத்தே தீரணுமா?
தம்பி வெட்டோத்தி சுந்தரம், பாலை - பதிவர்கள் குடுத்த ஓவர் பில்ட் அப்.
வானம் - நல்ல படம் என அறிந்தேன். சிம்பு..அதனால நான் எஸ்கேப்.
ஹிந்தி:
பாடிகார்ட், ரெடி - காரணம் இல்லை.பார்க்க தோன்றவில்லை.
................................................................................................
பாடிகார்ட், ரெடி - காரணம் இல்லை.பார்க்க தோன்றவில்லை.
................................................................................................
தவறவிட்ட படங்கள்:
வர்ணம், மைதானம், வெங்காயம், காஞ்சனா.
ஹிந்தி: ஐ ஆம், சாஹேப் பிவி அவுர் கேங்க்ஸ்டர்
ஆங்கிலம்: தி கிங்க்ஸ் ஸ்பீச், மனி பால் மற்றும் சில.
விரைவில் பார்த்தாக வேண்டும். பார்க்க வேண்டிய படங்கள் 2011 இல் மேலும் வந்திருந்தால் தெரிவியுங்கள்.
விரைவில் பார்த்தாக வேண்டும். பார்க்க வேண்டிய படங்கள் 2011 இல் மேலும் வந்திருந்தால் தெரிவியுங்கள்.
..........................................................................
மொழிபேதமின்றி என்னை மிகவும் ரசிக்கவைத்த மற்றும் வெறியேற்றிய நம்பர் ஒன் படங்கள், நடிகர்கள் - விரைவில்.
..........................................................................
...................................
My other site:
agsivakumar.com
...................................
.................................................
சமீபத்தில் எழுதியது:
மனுஷ்யபுத்திரனின் நூல் வெளியீட்டு விழாவில்..!
ராஜபாட்டை - வெமர்சனம்
.................................................
19 comments:
ஆரண்ய காண்டம், வானம் இரண்டுமே நல்ல படங்கள்
# இந்த வருடத்தின் முதல் மூன்று இடங்களை பிடிப்பவை
1.எங்கேயும் எப்போதும்
2.ஆரண்ய காண்டம்
3.மவுனகுரு...
வணக்கம் பாஸ், நல்லா இருக்கிறீங்களா?
நீங்கள் குறிப்பிட்ட படங்களுள் ஹேங் ஓவர் படம் இன்னமும் பார்க்கலை.
ஏனைய படங்களைப் பற்றிய பகிர்விற்கு நன்றி.
எனக்கு சினிமாவுடனான நெருக்கம் குறைவு என்பதால் ரேட்டிங் பற்றி எதுவுமே சொல்ல முடியலை பாஸ்.
பிடித்த படங்கள் உங்கள் மன ரசனையை வெளிப்படுத்தினாலும், அதில் மறைமுகமாக ஓர் ரேட்டிங் போன்ற சாயல் ஒளிஞ்சிருக்கு..
ஹே...ஹே..
ஏன்னா எம்புட்டுத் தான் மனசுக்குப் பிடிச்ச படமா இருந்தாலும், சில கதைக் கருக் கொண்ட படங்களை நாம கீழே சொல்ல மாட்டோம் இல்லையா?
வாங்கண்ணே. மௌனகுரு எங்கயோ சுட்டதா சொல்றாங்க.சீக்கிரம் சொல்றேன்.
@ நிரூபன்
வணக்கம் நிரூபன். ஹேங் ஓவர் - 2 செம காமடி படம். 2099 ஆம் ஆண்டு வருங்கால முதல்வரை உருவாக்க நிறைய படங்கள் பார்க்க வேண்டுமென்பது காலத்தின் கட்டாயம். :-)
@ நிரூபன்
இதில் எங்கும் படங்களை வரிசைப்படுத்தவில்லை. போட்டோவை வைத்து எண்ணிவிட்டீர்கள் போல. அடுத்த பதிவில் மேலும் விவரங்கள் வரும்.
பாஸ்..அப்படி இல்லை.
நீங்கள் ஒவ்வோர் ரகத்திற்கும் ஏற்ற மாதிரி கொடுத்திருக்கிறீங்களே. அதனைச் சொன்னேன்,
//மாஸ் ஹீரோன்னா பாத்தே தீரணுமா//
பிடித்த படங்களில் தமிழ் படங்கள் இல்லாமை!
ஒரு சீன ஒரு ஒலக சினிமா சாயலில் இருந்தாலே காப்பின்னு சொல்வது!
இப்படி சொல்றதெல்லாம் ஒரு பெருமையா சார்??????? (தாங்கள் ஸ்டாண்டட் பேர்வழிதான்):p
@ நிரூபன்
ஓகே நிரூபன். புரிந்துகொண்டேன்.
@ எப்பூடி
ஜீவா, என் கடைசி வரியைப்பாருங்கள். மிகவும் பிடித்த தமிழ்ப்படம் ஒன்றை அடுத்த பதிவில்தான் சொல்லவே போகிறேன். சற்று விரிவாக.
கடவுள் உண்டா இல்லையா என்பதை விட அதிகம் விவாதிக்கப்படுவது குறிப்பிட்ட படம் காப்பியா இல்லையா என்பது. மௌனகுரு அப்பட்டமான காப்பி என்றா சொன்னேன். கேள்விப்பட்டதாக மட்டுமே சொல்லி உள்ளேன். அதே நேரத்தில் சுடுவதில் வல்லவர்கள் படைப்பாளிகள் என்பதற்கு ஆதாரங்கள் உண்டு. உதாரணம் - http://www.karundhel.com/2011/08/blog-post_21.html.
காப்பி அடித்தால் என்ன? படம் நன்றாக இருந்தால் பார்ப்பேன். காப்பி அடிப்பது தவறான செயல். சிறிதளவு காப்பி அடிப்பதில் தவறில்லை...இப்படி ஆளுக்கொரு கருத்து. :-)
@ எப்பூடி
பிடித்த படங்களில் தமிழ்ப்படம் கண்டிப்பாக இருந்தே தீர வேண்டுமென ஏன் நினைக்கிறீர்கள்? அப்படி ஒரு அற்புத சினிமா வந்திருந்தால் கண்டிப்பாக அதை கூறுவதில் யாருக்கும் தயக்கமில்லை. அப்படி ஒதுக்கினால் என்னைத்தான் முட்டாளாக பார்ப்பார்கள். அனைவரும் தனக்கு பிடித்த 2011 ஆம் ஆண்டு தமிழ்ப்பட லிஸ்ட்டை போடுகிறார்கள். நான் பார்த்த அனைத்து மொழிப் படங்களையும் சேர்த்து பதிவிட வேண்டும் என எண்ணினேன். அவ்வளவே.
இவ்வாண்டு என்னை மிகவும் கவர்ந்த படம் குறித்து நாளை பதிவிடுகிறேன். அது அந்த அளவிற்கு தகுதியான படமா, இல்லையா என்று நீங்கள் சொல்லுங்கள். அதுவரை ப்ளீஸ் வெயிட் நண்பா!
// பொன்னர் சங்கர் - தலைவர் வசனம், இரட்டை பிரசாந்த். அவ்வ்! //
மறக்க கூடிய நிகழ்வா அது...!
// ஆரண்ய காண்டம் - கலீஜ், எனக்கு ஒலக சினிமா ஞானமில்லை. //
இது கூட நீங்க பார்த்தீங்க தானே...
// ரா ஒன் - வீடியோ கேமை தியேட்டர்ல பாக்கலாமா? சொல்லவே இல்ல. //
இது பார்த்து நொந்தவை லிஸ்ட்லயும் இருக்கே...
ரா ஒன்..திருத்திவிட்டேன் பிரபா. ஆரண்ய காண்டம் சில காட்சிகள் மட்டுமே பார்த்தேன். முழுப்படம் பார்க்கவில்லை.
Dvd -la partha ----------
padam pathi-um
vimarsananam
podunga
இந்த வருடம் நான் விரும்பி பார்த்த படமெல்லாம் 90 சதவீதம் மொக்கையாகவே இருந்து விட்டது சிவா.
:-)
#யோவ்.. இந்த ஸ்மைலி படிக்காம போட்டது இல்ல.... டைம் கெடைக்கலன்னா, இப்புடித்தேன் அடிச்சு விடுவேன்....
ஆரண்ய காண்டம் பாக்கப்போனபோது ரொம்ப பெரிய ரகாலை நடந்துச்சு மாம்ஸ்...
சரக்கைப் போட்டுட்டு, பதினஞ்சுபேரு தியேட்டர் லாபில ஒக்காந்து மொக்கை போட்டுட்டு இருந்தோம்... தியேட்டர்க்காரன் வந்து உள்ள போயி படம்பாருங்க, இல்லன்னா கெளம்புங்கன்னான்.. நம்ம குடிமக்கள், உள்ள போவணும்னா வேற படம் போடு, வெளிய போவணும்னா டிக்கெட் காசக் கொடுன்னு பெரிய ஆர்ப்பாட்டம்....
வாழ்நாள்ள அந்தப்படத்தை மட்டும் மறக்க மாட்டேன்...
இரவு வணக்கம்,சார்!நீங்க கேக்குறீங்க ளேன்னு சொல்லுறேன்.பார்க்க வேண்டிய சூப்பர்,டூப்பர் படங்கள்;(1)அன்புள்ள கமல்.(2)ஆயுதப் போராட்டம்.(இரண்டும் வேறு மொழியிலிருந்து தமிழுக்கு)ஹி!ஹி!ஹி!!!!ஏதோ நம்மளால முடிஞ்சா சேவை.பாத்துட்டு காசு கேட்டுப்புடாதீங்க!
வணக்கம்,
"அம்புலி 3D" திரைப்படத்தின் டீசர் ட்ரெய்லர் நேற்றுமுதல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது... இதோ உங்கள் பார்வைக்கு...
www.youtube.com/watch?v=qC_Mf4cVZY8
மேலும் விவரங்களுக்கு
http://ambuli3d.blogspot.com
நன்றி
அன்புடன்
"அம்புலி" படக்குழுவினர்
Post a Comment