வேலாயுதம் ரீமிக்ஸ்:
(சொன்னா புரியாது)
ஹாலிவுட் நடுநடுங்க..கோலிவுட் கிடு கிடுங்க..உங்கள ஏமாத்தி கோடி ரூவா சம்பளம் வாங்கிய நாங்க...அடுத்த சூப்பர் ஸ்டார்னு சொல்லுற கோஸ்டிதானே..
கும்பிட்டு கூவறோம். எங்க படம் பாக்க வாங்கய்யா.......
சொன்னா புரியாது..சொல்லுக்குள்ள அடங்காது..ஒரிஜினலை திருடி எடுக்குற எங்க கஷ்டம். கத்துனாலும் கெடைக்காது. முட்டுனாலும் கெடைக்காது. உங்க டிக்கட்டுக்கு ரீபன்ட் ரொம்ப கஷ்டம்....
கவுதம் வாசுதேவ மேனன் பேரு, காப்பி பேஸ்ட் கவுதம்னு ஊருக்குள கேளு.
சொந்தமா ஸ்டில் எடுக்காத ஆளு, அப்பப்ப தலைமேல கொட்டுது கருந்தேளு..
டண்ட நக்கட நக்கட நாக்ட தகிட நக்கட நக்கட..
குலா ஏ குல்சா.... குலா ஏ குல்சா.... குலா ஏ குல்சா.... குலா ஏ குல்சா...
You cant control me. Better you become fool. Everyday.
தலைக்கு மேலே ஏசி பறக்கும் கேரவான் எங்க ரெண்டு பேருக்கும் இருக்கும். தலையில் ஞானம்தான் இருந்ததில்ல.குலுமனாளில குத்துப்பாட்டு, அமெரிக்கால டூயட்டும் இருக்கும். தப்பித்தவிர அதைத்தவிர சொந்தமா நாங்க யோசிச்சது இல்ல.
வரப்ப மிதிச்சி ராப்பகலா ஒழச்சி டிக்கட்டுக்கு காசை காலி பண்ற ஆளுங்க நம்ம கட்சி. இவங்க மனசை சந்தோஷப்படுத்த ரைட்ஸ் வாங்காம காப்பி அடிச்சாலும் ரைட்டு மச்சி. தியேட்டர்ல விசில் அடிச்சி ஆடுற கூட்டத்துக்கு, அடுத்த படமும் ஒரிஜினல்னு நம்பி வர்ற கூட்டத்துக்கு கையெடுத்து கும்பிடறோம்.
அடுத்தவன் படத்த சுடுற புள்ளைங்க, எங்கள அடிச்சிக்க யாரும் இல்லைங்க. உங்களைத்தான் எப்பவுமோ நெம்பறோம்.
சொன்னா புரியாது..சொல்லுக்குள்ள அடங்காது..ஒரிஜினலை திருடி எடுக்குற எங்க கஷ்டம். கத்துனாலும் கெடைக்காது. முட்டுனாலும் கெடைக்காது. உங்க டிக்கட்டுக்கு ரீபன்ட் ரொம்ப கஷ்டம்....
டண்ட நக்கட நக்கட நாக்ட தகிட நக்கட நக்கட..
குலா ஏ குல்சா.... குலா ஏ குல்சா.... குலா ஏ குல்சா.... குலா ஏ குல்சா...
...........................................................................
10 comments:
பாவமா அவரு விட்ருங்க
ஸ்டில்லே ....... காப்பின்னா?(ஹீல்சே அவ்ளோ பெருசுன்னா ஸ்டைல்ல படிக்கவும்)
வேலாயுதம் ஹிட்டான் வயத்தெரிச்சல் தெரியுது
அடப்பாவிகளா போட்டோவும் இப்பிடியா உருப்படுமா இவிங்க கேரியர்...???
ஆனாலும் ஜனங்கள் சாகுறோம்னு தெரிஞ்சும் படம் பாக்குறாங்கலேய்யா...
நிக்க வச்சு இவங்களை ...
விடுங்க பாஸ் குடுத்த துட்டுக்கு சிரிக்கிறோம்ல போதும்
கதைய சுட்டானுங்க .. இப்ப போஸ்டரை கூடவா ?
இன்று என் வலையில் ..
தொண்டர்களா ? குண்டர்களா ? பா. ம .க வில் குழப்பம்
vidunga...ivaru ellam originalla nadicha namellam thanga mudiyathu nanba...
Post a Comment