....................................................................
அதான் நாகேஷ்!
கமலுடன் நாகேஷ் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்த காலம். சூட்டிங் ஸ்பாட்டில் உணவு அருந்தி கொண்டிருந்தார் கமல். சிக்கன் பிரியாணி லெக் பீஸில் நிறைய சாதம் ஒட்டி இருந்ததால் அதை தட்டில் பலமாக சில முறை தட்டுகிறார். அப்போது அவரை கடந்து செல்லுகையில் நாகேஷ் சொன்னது:
"என்ன கமல், கோழி சரியா சாகலையா?"
....................................................................
எஸ்.எம். எஸ்:
"எல்லா வகையான கிரீட்டிங் கார்டும் இங்க இருக்கா"
"இருக்கு சார்"
" 'நான் உன்னை மட்டும்தான் லவ் பண்றேன்' அப்டின்னு எழுதி இருக்குற கார்ட்?"
"அதுவும் இருக்கு"
"அதே மாதிரி 12 கார்ட் குடுங்க"
.........................
டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிதான் 'THE FOODIE'. குணால் விஜய்கர் இதை தொகுத்து வழங்குகிறார். கிட்டத்தட்ட இந்தியாவின் அனைத்து வகை உணவுகளையும் ருசி பார்த்துவிட்டார். ரோட்டோர கடைகள், அரண்மனைகள், கோவில்கள், ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், இல்லங்கள் என பல இடங்களுக்கு பயணித்து, அங்கு சமைக்கப்படும் உணவுகளை பற்றி விரிவாக எடுத்துரைக்கிறார். பல வெளிநாடுகளும் இவர் பயணத்தில் இடம் பெற்றுள்ளது. ஞாயிறு காலை 11.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
..............................................
சீன நாட்டு இணைய தளத்தில் பார்த்த புகைப்படம்:
.. ................................................
Pics: Google
15 comments:
விருந்து அருமை..
என்னங்க ஓவர் ஆணியா விருந்து கம்மியா இருக்கு
என்னையா வெறும் மினி மீல்ஸ் தான் போட்டுருக்கே ....
இருந்தாலும் நல்ல டெஸ்ட் ......
அப்புறம் அந்த கடப்பக்கம் ஆளையே காணும் .........
present sir
இறுதியில் அந்த புகைப்படம், மனதை நெருடுகிறது.
மீல்ஸ் சூப்பர் சிவா
விருந்து அருமை.
Mail Feeder Please
நண்பர்கள் கருன், ரமேஷ், இரவு வானம், சகோதரி ஆயிஷா அனைவரின் வருகைக்கும் நன்றி!
மணி, செல்வின்..அடுத்த முறை எக்ஸ்ட்ரா மீல்ஸ் போட்ருவோம்!
சித்ரா அக்கா வருகைக்கு நன்றி. சீக்கிரம் ரசிகர் மன்ற பதிவை போடவும். காத்திருக்கிறோம்.
//Speed Master said...
Mail Feeder Please.//
I will do it soon, friend.
சைவம்
ஒரு சாண் வயிறு படும் பாடு அந்த கடைசி புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது...
விபச்சாரத்தில் தனியாக ஈடுபட முடியுமா? - அணிமாறும் பா.ம.க'வும் ஆதிக்க சாதிவெறியர்களும்!
http://arulgreen.blogspot.com/2011/02/blog-post_21.html
Post a Comment