இடர் நீங்க நீ இறைவனை வேண்டுகையில் தீச்சுடராக உனக்கு ஒளி தருவேன்!
பல யுகங்கள் கடந்தாலும் உன் கைத்தட்டலை என்றும் பெறுவேன்!
எங்கு சென்றாலும் உன்னை தொடர்வேன். தொடர் தொல்லை தருவேன்!
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு!
இங்கே நீ சிரிக்கப்போகும் சிரிப்புதான் சிரிப்போ சிரிப்பு!
மேலும் ஒரு சித்ரவதையை அனுபவிக்க என் மற்றொரு பதிவகத்தில் நுழைக:
nanbendaa.blogspot.com
twitter id - nanbanshiva
7 comments:
என்ன கொடும ராமராஜா இது!!!
என்ன கொடும ராமராஜா இது !!!!
தப்பே கெடயாது உங்களுக்கு மந்திரிச்சி விடனும் .
மூல நச்சத் திரதுல பிறந்து மூணாவது வீட்ல சனி இருந்தா இப்படி எல்லாம் பண்ண தோணும் .
எங்க பாட்டி சொன்னாங்க.
ஏங்க நாங்க பாவம் இல்லீயா .எத்தனை சித்திரவதைதான் அனுபவிக்கிறது
hahaa
அற்புதம்!:-)
/என்ன கொடும ராமராஜா இது! // வருக வைகை புயலே..
அஞ்சாசிங்கமே டீ.ஆர். பற்றி நீங்கள் போட்ட பதிவு இன்றும் சிரிப்பை வரவழைக்கிறது. நன்றி!
மணி, இன்னும் இருக்கிறது...
ரமேஷ், தொடர் வருகைக்கு மனமார்ந்த நன்றி!
எஸ்.கே. வருக!! வருக!!
Post a Comment