Friday, December 17, 2010
இரட்டை இம்சை - 5
>>> தலைநகரம்
பூங்காச்செடிகளின் கண்ணீர்தான் பனித்துளியானதென என்றும் உணரா..
காதலர்களை கவ்விவ்சென்ற ஷாப்பிங் மால்கள்..
................................................
>>> கிராமம்
தாயின் மனக்குமுறலையும், மகனின் நல விசாரிப்பையும் மட்டுமே சுமந்து....
இறுதி நாட்களை கழிக்கின்றன அஞ்சலட்டைகள்!
......................................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.
Photo Courtesy: Google
என் மற்றொரு பதிவகம்.. nanbendaa.blogspot.com
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
present
Welcome...Iravu Vaanam!!
இரண்டும் அருமை. இரண்டாம் கவிதை மனதில் மெல்லிய வலியாய் ஊடுருவுகிறது..
சிவகுமார் கவிதை பின்றீங்க போங்க .இந்த மாதிரியான கவிதைக்கு பெயர் என்ன ? ஹைக்கூவா ?
>>> தோழர் பாரதி....கருத்திடலுக்கு மனமார்ந்த நன்றி!!
>>> சகோ மணி, சத்தியமாக தெரியவில்லை.... மனதில் பட்டதை சிறு மேற்பூச்சுடன் பதிவிட்டுள்ளேன்.
நல்ல பதிவு . ஸோ ஸ்வீட்
கவிதை நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள் சகோ.
>>> தோழர் பார்வையாளன் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி!
>>> ஆயிஷா..அன்பிற்கு மிக்க நன்றி!
Post a Comment