இன்று முதல்...இடி முழக்கம்!
.........................................
இன்று முதல் குமுறும் எரிமலையாய் பொங்கி சிதறுவேன்...
ஏளனம் செய்யும் எதிரிகளை லெப்ட் லெக்கில் எட்டி உதைப்பேன்!!!!
இன்று முதல் மிரட்டும் மின்னலாய் உன்னை புரட்டி எடுப்பேன்...
படத்தை ஓட(???) விடாமல் தடுக்க நினைத்தால்..
சாட்டையை சுழற்றி உன் சட்டையை கிழிப்பேன். என் போஸ்டர் மீது போஸ்டர் ஒட்டுபவனை மவுண்ட் ரோட்டில் விரட்டி விரட்டி அடிப்பேன்.
இன்று முதல் களத்தில் இறங்கி விட்டேன் இந்த விருதகிரி.
ஓடி ஒழியட்டும் என்னை எதிர்க்கும் பனங்காட்டு நரி.
உனக்கு இனி கொண்டாட்டம்தான். வாய் விட்டு சிரி!!!
எச்சரிக்கை:
இப்பாடலை முழுதும் கேட்காமல் செல்பவன் ரத்தம் கக்கி சாவான்! (கேட்டாலும் அதே நிலைதான் என குமுறும் உங்கள் மைன்ட் வாய்சை கேட்ச் பண்ணிட்டேன். கேப்டன் தம்பி கேட்ச் பண்ணலன்னா எப்டி..).
நக்கல் பண்ணி பதிவாடா போடுறீங்க..வர்ரண்டா!
...........................................
பாக்யராஜின் அதிரடி நடனத்தை காண என் மற்றொரு பதிவகத்திற்கு வருக:
nanbendaa.blogspot.com
10 comments:
முடியலிங்க :-)
தல உங்களின் நகைச்சுவை உணர்வை மெச்சுகிறேன்
எப்படியெல்லாம் பதிவு போடறாங்க...நண்பர் மாப்ள ஹரிஸ் தளத்திலும் இது போல் ஒரு பதிவு போட்டுள்ளார் nanharish.blogspot.com
இது சும்மா ட்ரைலர் தான் இரவு வானம்!எங்க இந்த ஹரிஸ், ரமேஷ், பிரபா, கார்த்திக், சித்ரா.....இன்னும் வரல! தெறிச்சி ஓடிட்டாங்களோ????? விட மாட்டேன்.. நீங்களா வந்தா சமாதானம்..இல்ல விருதகிரி இந்த ஞாயிறு என்னோட....
வருகைக்கு மிக்க நன்றி ஐத்ருஸ்!
:))
me tha escappu!
விருதகிரி வெற்றிவிழாவில் பேசுகிறேன்
All the best to Captain and his team!
Proud to call myself as a Captain fan!!
குளத்துல நீச்சல் பழகுனவன் ஆத்தை கண்டு பயப்படுவான்,ஆத்துல நீச்சல் பழகுனவன் கடலைக்கண்டு பயப்படுவான்.கடல்ல நீச்சல் பழகுனவன் எதைக்கண்டும் பயப்பட மாட்டான்!
ரமேஷ், சித்ரா, பிரபு, micman அனைவருக்கும் நன்றி!
Post a Comment