ஆசிய விளையாட்டு போட்டி: தங்கம் வென்ற சிங்கங்கள்!
சற்று முன் நடந்த ஆசிய விளையாட்டு போட்டி ஆண்கள் இரட்டையர் டென்னிஸ் பிரிவில் இந்தியாவின் சோம்தேவ் மற்றும் சனம் சிங்க் சீன ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றனர். தொடரட்டும் வெற்றிக்கூட்டணி! வாழ்த்துவோம் நம் சிங்க குட்டிகளை!
சோம்தேவ்
சனம் சிங்க்
..................................................................................
என் மற்றொரு பதிவகம்: nanbendaa.blogspot.com
என் ட்விட்டர் ஐ. டி. - nanbanshiva
.................................................................................
© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites
1 comments:
தங்கம் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
Post a Comment