இன்று அடித்த செம அடியின் மூலம் 8-ஆம் இடத்தில் விளையாடி BACK TO BACK சென்சுரி அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தட்டிச்சென்றுள்ளார் செம காரமான மிளகா 'பஜ்ஜி'.
இந்த சாதனையை தனது பேட்டிங் குரு சச்சினுக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் 'பஜ்ஜி'.
......................................
பிடித்திருந்தால் ஓட்டு போடுங்கள். பிடித்திருந்தாலும், பிடிக்காவிட்டாலும் கருத்தாவது சொல்லிவிட்டு போங்கள். நன்றி!
என் மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com
.............................................
3 comments:
Padangal arumai.pazhaya nikavukal vandhu manadhil vandhu pokindrana.
இந்தியா டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தில் இருப்பதால் மன ரீதியாக வீரர்கள் உறுதியாக விளையாடுகின்றனர் அதனால் தான் இந்த சதம் இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்
நன்று... ஒரு சின்ன ஆலோசனை...
பதிவர்கள் சிலர் புனைப்பெயர் வைத்துக்கொண்டு எழுதுகிறார்கள்... நீங்கள் அவாறு வைப்பதாக இருந்தால் சர்வர் சுந்தரம் என்ற பெயர் கனக்கச்சிதமாக பொருந்தும்...
Post a Comment