CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, September 6, 2013

சென்னை பதிவர் சந்திப்பு 2013 - நிழற்படங்கள் 2




                                                                          

* சனியன்று ஹோட்டலில் தங்கி  இருந்த பதிவர்களுக்காக வீட்டில் இருந்து ஸ்பெஷல் மட்டன் பிரியாணி செய்து கொண்டு வந்த பதிவர் சைதை அஜீஸ் அவர்களின் அன்பிற்கு நன்றிகள் பல. வாழ்நாளில் இப்படி ஒரு ருசி மிகுந்த பிரியாணியை சாப்பிட்டதே இல்லை. பிரமாதம்.
                                                                                                                
                                                               ஈரோட்டில் இருந்து தாமோதர் சந்துரு

                                                                          
                                                அதிஷாவுடன் பிலாசபி, நான் மற்றும் நக்கீரன்

                                                                       

* தில்லியில் இருந்து குடும்பத்துடன் வந்த வெங்கட் நாகராஜ். விழாவில் பல்வேறு புகைப்படங்களை எடுத்த வெங்கட் அவர்களுக்கு ஸ்பெஷல் ஜெ.
                                                                          

* இல்லத்து விழா போல எண்ணி எம்முடன் இணைந்து அன்பு பாராட்டிய ராஜி அக்கா. விழாக்குழுவினருக்கு ஊக்கம் தந்த உணவு உலகம் சங்கரலிங்கம் அவர்கள். 
                                                                      


* சென்னை பதிவர் சந்திப்புகளின்போது தவறாமல் வருகை தந்து தோள் கொடுக்கும் ஜாக்கி சேகருடன் பாலகணேஷ், ரஹீம் கஸாலி, கே.ஆர்.பி.

                                                                      

* புலவர் ஐயா, பட்டிக்ஸ், சசிகலா, உண்மைத்தமிழன், கவியாழி, கோவை பதிவர் பழனி கந்தசாமி.  
                                                                  
                                                                     

                                            ஹ்யூமர் கிங் சேட்டைக்காரனுடன் புதுவை கோகுல்

                                                                    
                                                  எழுத்தாளர் வாமு கோமுவுடன் வால் பையன்

                                                                  
                                                                பிரபல கூகிள் ப்ளஸ்ஸர் க.ரா 

                                                                   
                                                                        
                               வெட்கத்தில் நாணி நிற்கும் புது(!) மாப்ளே பிலாசபியுடன் சேலம் தேவா
                                                         
                                                                       

ஆல்மோஸ்ட் புடைத்த தொப்பையுடன் உண்மைத்தமிழன், எட்டிப்பார்க்கும் அஞ்சாசிங்கம், ஜ்யோவ்ராம் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் சுரேகா. 

                                                                
                                     அஜித் ரசிகர் பிலாசபியும், 'அடையார் அஜித்' சென்னை பித்தனும்.

                                                               
                                                  கூச்ச சுபாவி புது(?) மாப்ளே பிலாசபியுடன் நான்....

.....................................................................
                                     
           

10 comments:

சக்கர கட்டி said...

முகம் தெரியா பதிவர்களின் முகங்களை அறிந்து கொண்டேன்

திண்டுக்கல் தனபாலன் said...

புது(?!) மாப்ளே ரொம்பத்தான் வெட்கப்படுகிறார்...

cheena (சீனா) said...

அன்பின்ப் சிவா - படங்கள் அருமை - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

சேலம் தேவா said...

படப்பகிர்வு அருமை.

தமிழ்வாசி பிரகாஷ் said...

அடையார் அஜித்துடன், அஜித ரசிகர்...

செம...

s suresh said...

நேரில் பார்த்தும் அறிய முடியா பல பதிவர்களை அறிந்து கொள்ள உதவியது போட்டோ தொகுப்பு! வாழ்த்துக்கள்!

ராஜி said...

ஏம்பா சிவா! நான் ஃபோட்டோக்கு ஃபோஸ் குடுக்கும்போதே சொன்னேன்.., என் முகம் வராட்டியும் பரவாயில்ல, நான் ஃப்ளைட்டுல வந்தது எல்லாருக்கும் தெரியனும் அதனால, டேக் தெரியுற மாதிரி ஃபோட்டோ எடுங்கன்னு. இந்த ஃபோட்டோல டேக் தெரியலை. ப்ளீஸ் வேற ஃபோட்ட்டோ போடவும்!!

ராஜி said...

எல்லாம் சரி, இந்த பிரபா நம்மளோடு நின்னு ஃபோட்டோ எடுக்கவே இப்படி கூச்ச்ச்ச்ச்ச்ச்சப்படுறாரே! அவர் கல்யாணத்துல எப்படி ஃபோட்டோ எடுத்துக்கிட்டார்?!அவர் கலயாணத்துக்கு போனவங்கலாம் அதை பத்தி ஒரு பதிவா போடுங்கப்பா ப்ளீஸ்!!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அந்த இளம்பதிவரின் சிலுக்கு சட்டையின் பின்னணி மர்மம் என்னவோ....?

மோகன் குமார் said...

ஐ தின்க் - ஐ மஸ்ட் ஆல்சோ பப்ளிஷ் சம் போட்டோஸ் ..

Related Posts Plugin for WordPress, Blogger...