CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, December 8, 2012

தமிழ்ச்செடி - அழைப்பிதழ்



தமிழார்வம் கொண்ட எனது தோழர்கள் வீடு சுரேஷ், 'தமிழ் பேரன்ட்ஸ்' சம்பத், இரவுவானம் சுரேஷ், சசிமோகன்குமார்  மற்றும் திருப்பூர் ஜோதிஜி அவர்களால் சமீபத்தில் தொடங்கப்பட்டு இருக்கும் தளம்தான்:


தமிழ்ச்செடியை நீரூற்றி வளர்க்கும் பொறுப்பின் முக்கிய கட்டமாக முதல் விழாவை திருப்பூரில் நடத்துகின்றனர். தமிழ் ஆர்வலர்கள் குறிப்பாக பதிவுலக இளைஞர்கள் பங்கேற்கவுள்ள நிகழ்விற்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 


                                                             

..........................................................................................


4 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

உங்க குரூப் கலந்துக்கறதா தகவல் வந்துச்சே.....

நக்சையும் சேர்த்துகங்க சிவா

சைதை அஜீஸ் said...

குரூப்பா?
இப்போதான் ஆரம்பிக்கிறாங்க!
அதுக்குள்ள கோஷ்டிகானம் ஆரம்பிச்சாச்சா?

Yoga.S. said...

வணக்கம் சிவா!தமிழ்ச்செடி வளர்ந்து ஆலமரமாய்க் கிளை(விழுது)பரப்ப வாழ்த்துக்கள்!

s suresh said...

வாழ்த்துக்கள்!

Related Posts Plugin for WordPress, Blogger...