CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, August 9, 2012

உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம்...



இந்தியாவில் அதிக விதவைகளை கொண்ட மாநிலமாக விளங்கும் புண்ணிய பூமி...தமிழகம். காரணம் சொல்லித்தெரிய வேண்டியதில்லை. சில மாத இடைவெளிக்கு பிறகு மீண்டும்... உதிரம் உறிஞ்சிய உற்சாக பானம்.      

         

பாகம் - 1   பாகம் - 2  பாகம் - 3  பாகம் - 4   பாகம் - 5  பாகம் - 6      

தொடர்ச்சி விரைவில்....

.......................................................................

                                                            

5 comments:

MANO நாஞ்சில் மனோ said...

தொடரும்.......

MANO நாஞ்சில் மனோ said...

கேரளாவிற்கும் இது பொருந்தும்...!

வவ்வால் said...

சிவா,

நல்லப்பகிர்வு,எனக்கு இதில் கருத்து சொல்ல தகுதியில்லை என்றாலும் சின்னப்பசங்க குடிப்பது வருத்தமான ஒன்று என்பதால் சொல்கிறேன்.

ஏற்கனவே சில பாகங்கள் எழுதியாச்சா, முதல் பாகம் படிச்சேன், உண்மை தான், இப்போ ஸ்கூல் பசங்க,10 ஆம் வகுப்பிலே யூனிஃபார்ம்ல குடிக்க வராங்க.

எனக்கும் பழக்கம் உண்டு ,ஆனால் என் கட்டுக்குள் தான் இருக்கு(அதுல ஒரு பெருமை)

பள்ளி மாணவர்களுக்கு சரக்கு வித்த டாஸ்மாக் கடைக்காரனை கேள்விக்கேட்கப்போய் நீ எதுக்கு இங்கே வந்த, குடீக்க தானே ,வந்தமா குடிச்சிட்டு வேலையப்பாத்துட்டு போன்னு சொல்றான்,இதுல அந்தப்பசங்க வேற தோடா,வந்த்துட்டாரு நக்கல்.

இந்த அநியாயத்த தட்டிக்கேட்க யாருமே இல்லையான்னு எல்லாரும் ஒரு சூப்பர் ஹீரோ வருவான்னு அவங்க வேலையை தான் பார்க்கிறாங்க.

போலீஸ்ல புகார் கொடுத்தா கூட டாஸ்மாக் கடைக்காரன் மேல கேஸ் போட மாட்டாங்க,அவ்ளோ பவர் அவங்களுக்கு :-))

வேடந்தாங்கல் - கருண் said...

சிவா... குட்..

முட்டாப்பையன் said...

நாளை மாலை எங்கள் எடக்கு மடக்கு தளத்துக்கு வரவும்

Related Posts Plugin for WordPress, Blogger...