CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, May 31, 2012

கடவுளின் தேசம் கேரளம் – நிழற்படங்கள்




வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக அமைந்த கேரளப்பயணம் குறித்த சிறுதுளிகள் கீழே..


சிக்குனு சிறுத்தை குட்டியாக இருந்து இப்போது கறுத்து பெருத்த குட்டியான நக்கீரன். ஒரு ப்ளாஷ் ‘பேக்’...
                                                     
                                                         குமரகம் பேக் வாட்டர்ஸில் ராமராஜனின் வீடு!!


                                                   தீபாராதனை விளக்கு வடிவில் சாலையோர பூக்கள்


மோகன்லால் ஏட்டன் ரசிகர் மன்றம்


                                      குடையப்பா – தி டிபிக்கல் கேரளி.

                                        பக்தி ரசம் சொட்ட சொட்ட சியர்ஸுக்கு ரெடியாகும் குடிமகன்
  

                                                                 தேவன் இயேசுவின் ஆலயம்



கீழுள்ள படம் மற்றும் அதற்கான விளக்கம்...நாஞ்சில் மனோவின் பயணக்கட்டுரை தாக்கத்தால் விளைந்த
து.      
                                                          
                                                                    இவைதான் கேரளப்பூனைகள்

Photos: madrasbhavan.com


விரிவான பதிவு விரைவில்...



                                                                              

13 comments:

கோவை நேரம் said...

சேட்டா...எந்தா இது...இவிட வந்துட்டு ஒரு போன் கால் விளிச்சிட்டு இல்லா...சீக்கிரம்....வேகம் பறை...நிங்களோட அனுபவத்தை ..

உலக சினிமா ரசிகன் said...

எல்லா போட்டாவுக்கும் நக்கலா கமெண்ட் போட்ட நீங்கள் சர்ச்சுக்கு மட்டும்...புனித கமெண்ட்டா?
மதக்கலவரத்தை தவிற்க்க இந்த பாதுகாப்பு நடவடிக்கையா?

இருங்க R.S.S.காரர்களிடம் பிடிச்சு கொடுக்குறேன்.

வீடு சுரேஸ்குமார் said...

இவைதான் கேரளப்பூனைகள்
//////////////////
நாங்க என்ன யானைன்னா சொன்னம்

ஜீ... said...

ஆமா யார் அந்த ராமராஜன்? மேதையா?
சூப்பரா இருக்கு வீடிருக்கிற இடம்!

விரிவான பதிவுக்கு வெயிட்டிங்!
ஓட்டுறதுக்கு நிறைய விஷயம் கிடைச்சிருக்கா பாஸ்? :-)

விக்கியுலகம் said...

படங்கள் அருமை...அதுவும் செல்லப்பிராணிகளின் படம் ஓஹோ....கமண்டுகள் ஆஹா....

பய புள்ள மனோப்பய மேல கொலவெறில இருக்கு போல!

MANO நாஞ்சில் மனோ said...

யப்பா ராசா கேரளா புலிகள்ன்னு சொல்லாததை நினைத்து மகிழ்ந்தேன் ஹி ஹி....!!!

MANO நாஞ்சில் மனோ said...

ஒவ்வொரு படமும் ஆயிரமாயிரம் கதை சொல்லுதே.....!!!

N.Mani vannan said...

///இவைதான் கேரளப்பூனைகள்////


ஆமாமா இவைகள் தான் பூனைகள்

Yoga.S. said...

வணக்கம் சிவா,சார்!படங்கள் அருமை.சப்புன்னு இருக்கு,குட்டீஸ் படம் ஒண்ணுமே இல்லியே???

மோகன் குமார் said...

குடை போட்டோ ப்ளாகில் போடவே எடுத்த மாதிரி கச்சிதம்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எண்ட கோபி, என்ன இது சோதனை... போட்டோவில் ஒரு குட்டியும் கண்டில்லா?

FOOD NELLAI said...

புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கிட்ட கதைன்னு(அதாங்க, மனோவைப்பார்த்து, நீங்களும் படமா போடுறது)சொல்லாமச்சொல்லுது அந்த கடைசி படம்! :))

ஜோதிஜி திருப்பூர் said...

texlords@gmail.com

மின் அஞ்சல் தட்டி விடவும்

Related Posts Plugin for WordPress, Blogger...