CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Tuesday, January 4, 2011

எனக்குப்பிடித்த மெலடி மற்றும் துள்ளல் பாடல்

மனதில் ஏதேனும் சஞ்சலங்கள் இருப்பின் சில சமயம் நாம் கேட்கும் பாடல்கள் அவற்றை அகற்றி நம்மை மகிழ்விக்கும்..


அவ்வகையில் பல பாடல்கள் உண்டு. அப்படி ஒரு சிறு சஞ்சலம் ஏற்பட்ட நிலையில் இன்று எனக்கு உற்சாகத்தை தந்த பாடல்கள் இவை. மொழி தேவை இல்லை. இசையை ரசிக்கும் ஆர்வம் இருந்தாலே போதும் என்பதற்கு உதாரணம் இவை:

முதலில், தபங் திரைப்படத்தில் இடம்பெற்ற அற்புதமான மெலடி பாடல்:




அடுத்து  ஓம் சாந்தி  ஓம் படத்தில் இடம் பெற்ற வண்ணமயமான உற்சாக பாடல். 
கிட்டத்தட்ட ஹிந்தி திரையுலகின் அனைத்து பிரபல கலைஞர்களும் 
ஒற்றுமையாக ஆட்டம் போட்ட பாடல். 




...................................

Thanks: You Tube.




                                    

                                    

4 comments:

பார்வையாளன் said...

நான் இதுவரை அந்த பாடல்களை ரசித்து கேட்டதில்லை . இன்று கேட்டு பார்த்தேன் . ம்ம்ம் . சூப்பர்

எப்பூடி.. said...

எனக்கும் அந்த ஓம் ஷாந்தி ஓம் பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும், இசை பிரிட்டம் என்று நினைக்கிறேன்!!! சரிதானா?

Philosophy Prabhakaran said...

நான் தமிழ் பாடல்களைத் தவிர வேறு எதையும் கேட்பதில்லை... அர்த்தம் புரியாமல் கேட்பதில் ஏனோ விருப்பமில்லை... இருப்பினும் சொனாக்ஷிக்காக மேலடிப்பாடலை மட்டும் கேட்டேன் / பார்த்தேன்...

எஸ்.கே said...

அர்த்தம் புரியவிட்டாலும் மியூசிக் நல்லாயிருந்தது!

Related Posts Plugin for WordPress, Blogger...