CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, January 1, 2011

சொல்ல மறந்த புத்தாண்டு வாழ்த்து!

நண்பர்கள், குடும்பத்தினர், உறவுகள் அனைவருக்கும் சொன்னேன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து..
சொல்ல வேண்டியவர்களுக்கு சொல்ல மறந்து...

வாழ்வதற்காக தின்பவனின் கழிவோ..தின்பதற்காகவே வாழ்பவனின் கழிவோ..
எல்லாம் உனக்கு சமம்.
உன் ரத்தங்கள் கூட அருகில் வர யோசிக்கும் சாபம்.


                                                
         
இந்த அவலம் ஒழிந்து உன் வாழ்வு ஒளிபெற பிரார்த்திக்கிறோம். புத்தாண்டு வாழ்த்துகள்!!
.....................


                          
                                           
எச்சமென தூக்கி எறிந்த பிள்ளையை பெற்றதற்கு தூக்கம் இல்லா துக்கமே மிச்சம்!
எத்தனை சரணாலயங்கள்.. எத்தனை குமுறல்கள்...
எஞ்சியுள்ள காலங்களிலாவது இன்பம் பொங்கட்டும்... புத்தாண்டு வாழ்த்துகள்.!!





                                  

                

8 comments:

sakthistudycentre.blogspot.com said...
This comment has been removed by the author.
செங்கோவி said...

பின்னீட்டீங்க பாஸ்.

dineshkumar said...

சொல்ல மறந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்னும் எத்துணையோ
விடியல் காண விரைவோம் நண்பரே கரம்கோர்த்து

ஆனந்தி.. said...

mm...so sad :(

Philosophy Prabhakaran said...

புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

http://www.philosophyprabhakaran.blogspot.com/

ஆமினா said...

போட்டோவை பார்த்து ரொம்பவே கஷ்ட்டமாகிடுச்சு

மதுரை பாண்டி said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

Prasad said...

I am deeply upset after reading this post. I am really feeling bad on the Indian people who are still suffering like this. Let's Pray GOD so that all these things will evade soon.

Related Posts Plugin for WordPress, Blogger...