CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Monday, December 13, 2010

கவுண்டமணி

வசந்த கால நினைவலைகள்.............:
"ஏண்டா இந்த இலை சிறுசா உனக்கு" 

தல கவுண்டமணி என்றென்றும் நம் நினைவில்................


நன்றி: யூ ட்யூப்
........................................................................
யுவராஜ் சிங்கின் வானவேடிக்கையை காண..
என மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com
                                                

                        

16 comments:

இரவு வானம் said...

நண்பா ரெண்டு பிளாக்லயும் படிச்சிட்டேன், படத்துல வர காமெடினாலும் மறுபடியும் கேட்க நல்லா இருக்கு

சிவகுமார் said...

நன்றி...இரவுவானம்!

பார்வையாளன் said...

எனக்கு மிகவும் பிடித்த காமடி இது

Cool Boy கிருத்திகன். said...

பதிவுலகத்துக்கு மேலும் பல ஆக்கங்கள் படைக்க வரவேற்கிறோம்.
வாழ்த்துக்கள்.

சிவகுமார் said...

நன்றி...பார்வையாளன்!

சிவகுமார் said...

உற்சாகம் தந்ததற்கு நன்றி...கூல் பாய் கிருத்திகன்!

ஆமினா said...

எத்தனைமுறை பார்த்தாலும் சளிக்காத காமெடி!!

பகிர்வுக்கு மிக்க நன்றி

எப்பூடி.. said...

கவுண்டர் கவுண்டர்தான்

Jaleela Kamal said...

கவுண்டமணீ ஜோக்குன்னா அது எப்ப எத்தனை முறை பார்த்தாலும் சளிக்காது


என் இந்த பிளாக் பெய்ரை http://allinalljaleela.blogspot.com

http://samaiyalattakaasam.blogspot.com இப்படி மாற்றியுள்ளேன் அதிலும் வந்து முன்பு போல் உங்கள் மேலான கருத்துகக்ளை தெரிவிக்கவும்.
இதில் பாலோவரா ஆட் ஆகிக்கொள்ளவும்.
இப்படிக்கு ஜலீலா

மாணவன் said...

கவுண்டர் காமெடிகள் காலத்தால் அழியாதவை...

பகிர்வுக்கு நன்றி நண்பரே

தொடருங்கள்.....

polurdhayanithi said...

எத்தனைமுறை பார்த்தாலும் சளிக்காத காமெடி!!

செங்கோவி said...

எனக்குப் பிடித்த காமெடிகளுள் ஒன்று இது..ராமராஜனையும் பாராட்டவேண்டும்!

--செங்கோவி
சாரு நிவேதிதாவின் ’தேகம்’ – ஒரு பார்வை

Chitra said...

:-))

LK said...

ஹஹாஹ் நல்ல சீன் அது நன்றி

சிவகுமார் said...

ஆமினா,ஜலீலா, செங்கோவி, சித்ரா, L.K.,PolurDhaya, மாணவன் அனைவரின் வருகைக்கும் என் இதயபூர்வ நன்றி!

சிவகுமார் said...

"பாட்ஷா" ஜீவா.. வருகைக்கு நன்றி!

Related Posts Plugin for WordPress, Blogger...