CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Saturday, December 4, 2010

டி.ராஜேந்தர்


வெட்டிக்கதை பேசி சட்டி சோறு உண்டு அறிவளிக்கும் ஆசானை திட்டி 
திரியும் இளைய சமுதாயமே!
பெண்ணின் பின்னால் அலைந்து மண்ணின் வரலாறு மறந்து வாழும் கண்ணின் மணியே! 
போதையை ஏற்றி பேதை போல் வாழும் தம்பி! என் போதனைகளை கேட்டால்..ஆவாய் நீ தங்க கம்பி! 
'செல்' ஒன்றே உன் வாழ்வா.. சொல்! என் மொழி கேட்டு நல் வழி செல்! 
நாய் குறைத்தால் கேட்கும் சத்தம் லொள்! வெற்றி பெற உனக்கு வேண்டும் தில்! 






என்ன கொடும........சரவணன்! 
                                                                      

7 comments:

எப்பூடி.. said...

டீ.ஆர் வீடியோவை பார்த்தா உங்களுக்கு சலிப்ப்பு வருவது ஆச்சரியமா எல்ல இருக்கு? நமக்கு அதுதான் செம எண்டடெயின்மன்ட் :-)

இரவு வானம் said...

:-))))

எஸ்.கே said...

நினைச்சேன் அடுத்து இவர்தான்னு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வீராசாமி ஒரு காவியம்
வீராசாமி ஒரு காவியம்
வீராசாமி ஒரு காவியம்
வீராசாமி ஒரு காவியம்
வீராசாமி ஒரு காவியம்
வீராசாமி ஒரு காவியம்
வீராசாமி ஒரு காவியம்
வீராசாமி ஒரு காவியம்
வீராசாமி ஒரு காவியம்
வீராசாமி ஒரு காவியம்
வீராசாமி ஒரு காவியம்
வீராசாமி ஒரு காவியம்
வீராசாமி ஒரு காவியம்

philosophy prabhakaran said...

கேப்டனை டெலீட் செய்துவிட்டீர்கள...? இந்த வரிசையில் அடுத்து பாக்கியராஜ், விஜய்,. பேரரசு, எஸ்.ஜே.சூர்யா, சாம் ஆண்டர்சன் பற்றி எழுத வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்...

kama said...

இந்த எலிய எப்படியாவது வடையில விஷம் வச்சி சாகடிக்கனும்னு நிணைக்கிறேன்.. இதோட குட்டி எலி ஒண்ணு இருக்கும் அதுக்கும் சேர்த்து வைக்கனும்..எங்கியாவது பொறில மாட்டினா கொஞ்சம் சொல்லி அனுப்புங்க.

சிவகுமார் said...

வருகைக்கு மிக்க நன்றி! kama!!.அது யார் குட்டி எலி?? சொல்லாவிட்டால் எனக்கு தலை வெடித்து விடும்!

Related Posts Plugin for WordPress, Blogger...