CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, December 16, 2010

இரட்டை இம்சை-3






.....................................
வரம் >>>

என் மேல் எறியப்படும் கற்களுக்கு நான் பூக்களை தருவதை விட...
எறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா!
.....................................

இரவுப்பணியாளன்  >>>

பகல் நிலவாய்..
இரவுச்சூரியனாய்.. 
இன்னும் எத்தனை நாள் இந்த விந்தை வாழ்க்கை........
.....................................

என் மற்றொரு பதிவகம்...nanbendaa.blogspot.com  

© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites.
                                     
                                                               

52 comments:

அருண் பிரசாத் said...

வடை

அருண் பிரசாத் said...

மாடரேஷனா????? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் வடை போச்சே

அருண் பிரசாத் said...

கேட்டை திறந்து விடுங்க... நாங்க வர்னும்ல

அருண் பிரசாத் said...

டொக் டொக் டொக்... open the door

எஸ்.கே said...

முதல் கவிதை வலிகளை சொல்கிறது!

எஸ்.கே said...

இரு கவிதைகளும் அருமை!

சௌந்தர் said...

என் மேல் எறியப்படும் கற்களுக்கு நான் பூக்களை தருவதை விட...
எறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா!////

நீங்க ரொம்ப நல்லவர் அந்த வரம் கிடைக்க கர்ணன் படம் பாருங்க

சிவகுமார் said...

>>> கேட் திறக்கப்பட்டு விட்டது. வடை தங்களுக்கே அருண். கும்மி குழு எனக்கு ரிவிட் அடிப்பார்களோ என்ற பயம் இன்னும் அகலவில்லை. அதனால் புதிதாக கேட் (மாடரேசன்) போட்டு ....வாட்ச்மேன் ஆகவும் அமர்ந்து விட்டேன்! அவர்கள் நல்ல தீர்ப்பு சொல்லும் வரை ....வேறு வழியில்லை! குறிப்பாக பன்னிக்குட்டி மற்றும் பட்டாபட்டி!

சிவகுமார் said...

>>> தொடர் உற்சாகம் தரும் எஸ்.கே. மிக்க நன்றி!

Madhavan Srinivasagopalan said...

கேட்டத் தொறக்கலென்ன, எப்படி கும்மி அடிக்குறது ?

வெறும்பய said...

online..

சௌந்தர் said...

பகல் நிலவாய்..
இரவுச்சூரியனாய்..
இன்னும் எத்தனை நாள் இந்த விந்தை வாழ்க்கை..////

என்ன சோகமோ நல்ல தான் எழுதுறிங்க

வெறும்பய said...

கேட் திறந்திருந்தா தான் ஒரு திரில்...

சிவகுமார் said...

>>> கும்மி குழுவின் தொடர் படையெடுப்பால் கதவு இனி நிரந்தரமாக திறந்தே இருக்கும். ஒரு நாள் வாட்ச்மேன் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். (திகில் மட்டும் குறையவில்லை...என்னா அடி!!). வாருங்கள் மாதவன், வெறும்பய...!!

சிவகுமார் said...

>>> ஆம் சௌந்தர்! பல வருட கொடுமை..இன்னும் அனுபவிப்பதன் வெளிப்பாடே இது!

கோமாளி செல்வா said...

//எறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா!//
அடடா . ரொம்ப அருமையான வரம்க ..!!

கோமாளி செல்வா said...

கவிதை நல்ல்லா இருக்கு ..!!

சிவகுமார் said...

உற்சாகம் தந்ததற்கு மிக்க நன்றி,தோழர் செல்வா!!

TERROR-PANDIYAN(VAS) said...

@சிவகுமார்

//கும்மி குழு எனக்கு ரிவிட் அடிப்பார்களோ என்ற பயம் இன்னும் அகலவில்லை. //

அட சீ!! கும்மி டீம் வாக்கு தவறாது... ஓவரா மிரளாத... எஞ்சாய்... :)) .

கோமாளி செல்வா said...

@ சிவகுமார்
உங்க போட்டோ பார்த்தாதான் பயமா இருக்கு ..!!

அருண் பிரசாத் said...

தப்பு பண்ணா வந்து அடிப்போம்... நண்பன் ஆகிட்டா கும்மி அடிப்போம்.... பதிவுலக அன்னியன் இந்த கும்மி டீம்....

உனக்கு வசதி எப்படி... எந்த அடி வேணும்

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

கவிதைகள் நல்லா இருக்கு. வாழ்த்துகள் சிவகுமார்!
ஜாலியா கமெண்ட் போடுங்க, வலிக்காம கிண்டல் பண்ணுங்க, நீங்களும் கும்மியின் அங்கம் ஆகிடுவீங்க!

சிவகுமார் said...

>>> களம் இறங்கிய டெர்ரர் பாண்டி.....Thanks 4 the words!

ஆமினா said...

//பகல் நிலவாய்..
இரவுச்சூரியனாய்..
இன்னும் எத்தனை நாள் இந்த விந்தை வாழ்க்கை........//

சூப்பர்...
இரவு நேரத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் அவலம் தெரியுது

சிவகுமார் said...

>>> செல்வா, உங்களுக்கு மேலே உள்ள பாண்டி படத்தை விடவா என் போட்டோ பயமா இருக்கு .???

சிவகுமார் said...

>>> அருண்.....என் மேல் எறியப்படும் கற்களுக்கு நான் பூக்களை தருவதை விட...
எறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா!....>>>>> அதேதான்.

சிவகுமார் said...

>>> //பெயர் சொல்ல விருப்பமில்லை..வருகைக்கு நன்றி. பெயரை சொல்வதாகவே இல்லையா???

சிவகுமார் said...

>>> அன்புள்ள ஆமினா, தொடர் வருகைக்கு இதயபூர்வ நன்றி!

வைகை said...

அருண்.....என் மேல் எறியப்படும் கற்களுக்கு நான் பூக்களை தருவதை விட...
எறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா!//////////

பூக்கள் எரிபவர்களை மட்டுமே படைதுவிடட்டும் இறைவன்

சிவகுமார் said...

>>> மையம் கொண்ட வைகை புயலே....வரவேற்கிறேன்!

வைகை said...

கோமாளி செல்வா said...
@ சிவகுமார்
உங்க போட்டோ பார்த்தாதான் பயமா இருக்கு ..!! /////////

பாவம் கொழந்தபுள்ள பயப்புடுதிள்ள மாத்திருப்பா

பாரத்... பாரதி... said...

//எறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா!//
இரு கவிதைகளும் அருமை!

பாரத்... பாரதி... said...

//கும்மி டீம் வாக்கு தவறாது... ஓவரா மிரளாத... எஞ்சாய்... :)) //

சிவகுமார் said...

>>> மாற்ற முயல்கிறேன்..வைகை!

சிவகுமார் said...

>>> வருகைக்கும்,கருத்திட்டமைக்கும் நன்றி பாரதி!

இரவு வானம் said...

உங்கள் கருத்து நன்றாக உள்ளது, இதுவாவது சரிங்களா?

செங்கோவி said...

//எறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா!/..இது வேண்டுதல் தானே..இல்லே, கவிதையா..நான் தமில்ல கொஞ்சம் வீக்!
----செங்கோவி
ஸ்பெக்ட்ரம் விசாரணையும் வாழைப்பழக் காமெடியும்

நா.மணிவண்ணன் said...

இருகவிதைகளுமே அருமை . நீங்கள் கால் சென்டரில் பணிபுரியும் வலி தெரிகிறது

எப்பூடி.. said...

இரண்டாவது கவிதையின் வலியை உணர முடிகிறது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

super

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வரம் >>>

என் மேல் எறியப்படும் கற்களுக்கு நான் பூக்களை தருவதை விட...
எறியப்படும் அனைத்துமே பூக்களாக இருக்கும் வரம் ஒன்று தந்து விடு இறைவா!//


hehe

Chitra said...

good. :-)

philosophy prabhakaran said...

கும்மி குழுவில் இணைந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

பெயர் சொல்ல விருப்பமில்லை said...

//philosophy prabhakaran said...
கும்மி குழுவில் இணைந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...
//

இதில உள்குத்து எதுவும் இருக்கா பிரபாகரன்?

சிவகுமார் said...

>>>வருகைக்கு நன்றி பிரபா.....

சிவகுமார் said...

>>> உள்குத்தா?? நண்பா, ஊமை குத்து வாங்கியது மட்டும் எனக்கு தெரியும்(என்னா அடி!)

சிவகுமார் said...

>>> செங்கோவி, மணி, ஜீவா, சித்ரா ஆகியோருக்கு மிக்க நன்றி!

சிவகுமார் said...

>>> பாசக்கார ரமேஷ், Thank Yooooooooooooooooooooooou!

சிவகுமார் said...

>>> இரவு வானம் அவர்களே......வருக!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

50

சிவகுமார் said...

>>> 51

ஆர்.கே.சதீஷ்குமார் said...

என்னப்பா சின்ன பதிவா இருக்கே

Related Posts Plugin for WordPress, Blogger...