CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Thursday, December 9, 2010

கேப்டன்-2

எந்த அணிக்கு இவர் கேப்டன் என்று ஏளனம் செய்த  குள்ள நரிகளுக்கு....
தமிழ் நாட்டு மக்களுக்கு இருக்கும் ஒரே கேப்டன் என நிரூபித்தேன்..
என்ன மருத்துவ சாதனை செய்தேன் டாக்டர் பட்டம் பெற என்று கேட்ட முட்டாள்களுக்கு
இதோ என் பதில்...





                                 கேப்டன், டாக்டர்,கருப்பு எம்.ஜி. ஆர்., புரட்சிகலைஞர்   


பேரிடி:
உங்கள் கட்டுக்கடங்காத ஆவலை சற்றே தள்ளிப்போடுங்கள்... விரைவில் வருகிறேன்.  மேதை.... Yeah its me. Who Else.



விரைவில் வெளியிட்டே தீரவேண்டும் என அடாது மழையிலும் விடாது நச்சரிக்கும் ரசிக கண்மணிகளே.... உங்களை ஏமாற்ற மாட்டேன். I WILL RETURN WITH A BANG! 


                                                                                               பேரிடி  தொடரும்............

_______________________________________________

ஆருயிர் அண்ணன் ஜே.கே. ரித்தீஷ் தரிசனம் பெற உடனே 'கிளிக்'குங்கள்..
என் மற்றொரு பதிவகம் nanbendaa.blogspot.com  




 


  
                                               

10 comments:

கக்கு - மாணிக்கம் said...

ராமராஜனை நினைச்சா பாவமா இருக்கு. மாமனார் வேஷம் கட்டும் உடல் வாகு. ஆனால் ஹீரோ வேஷம் கட்டினா என்ன கதி ஆகும்.நடிக்க வந்தார், சரி, வயதுக்கும் தோற்றத்துக்கும் ஏற்ப செய்து விட்டு போகலாமே.
தயாரிப்பாளர்கள் துணிச்சல் காரா ஆசாமிகள் போலும்.

--

karthikkumar said...

ராமராஜனை நினைச்சா பாவமா இருக்கு. மாமனார் வேஷம் கட்டும் உடல் வாகு. ஆனால் ஹீரோ வேஷம் கட்டினா என்ன கதி ஆகும்.நடிக்க வந்தார், சரி, வயதுக்கும் தோற்றத்துக்கும் ஏற்ப செய்து விட்டு போகலாமே.
தயாரிப்பாளர்கள் துணிச்சல் காரா ஆசாமிகள் போலும்.///
REPEATTU

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

mobile tarch hehe. sapari

Chitra said...

ஆஆஆஆ.......!!!

ஹரிஸ் said...

ஒரே காமெடியாதான் இருக்கு..

சிவகுமார் said...

சித்ரா, கார்த்திக், மாணிக்கம், ஹரிஸ், ரமேஷ்.. உங்கள் கருத்துக்கள் என்னை மேலும் மேலும் இத்தகைய சமூக சேவையை செய்ய தூண்டுகிறது. விட மாட்டேன்!

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

micman said...

உங்களுக்கு பிடிச்ச நடிகருக்கு என்ன பட்டம் கொடுத் தாலும் அதை நியாயப்படுத்துவீங்க

ஆனா சினிமா ல யாரு supportum இல்லாம 30 வருஷம் மேல நெலச்சு நிக்கிற கேப்டன் என்னைக்குமே சொக்கத்தங்கம் தாண்டா!

micman said...

கலர் கலரா விக்கு வெச்சுக்கிட்டு டான்ஸ் நடிப்புனு பேருல நம்மள முட்டாள் ஆக்குனா " ஆகா பிரமாண்டம் அற்புதம்னு 150 crores super super" சொல்வீங்க!
33 வருஷம் சினிமால சாதிசிட்டு ஒரு நல்ல movie எடுத்தா இப்படிதான் comment சொல்வீங்க!

very good blogger and commenters!

சிவகுமார் said...

//கலர் கலரா விக்கு வெச்சுக்கிட்டு டான்ஸ் நடிப்புனு பேருல நம்மள முட்டாள் ஆக்குனா " ஆகா பிரமாண்டம் அற்புதம்னு 150 crores super super" சொல்வீங்க!
33 வருஷம் சினிமால சாதிசிட்டு ஒரு நல்ல movie எடுத்தா இப்படிதான் comment சொல்வீங்க!// யதார்த்த நிலையை பிரதிபலித்த Micman அவர்களுக்கு நன்றி. நிஜமாகவே நீங்கள் கேப்டன் ரசிகர் என்பதை தங்கள் கருத்துக்களே தெரிவிக்கின்றன.

Related Posts Plugin for WordPress, Blogger...