CINEMA SHOULD MAKE YOU FORGET YOU ARE SITTING IN A THEATER – ROMAN POLANSKI

Friday, November 26, 2010

புதிய செய்தி



ஆசிய விளையாட்டு போட்டி:

சற்று முன் நடந்த பெண்களுக்கான 4*400 தொடர் ஓட்டத்தில் இந்தியா கஜகஸ்தானை வீழ்த்தி தங்கத்தை தட்டி சென்றது. மந்தீப், மன்ஜீத், அஸ்வினி, ஷைனி ஆகிய நால்வரும் ஏற்கனவே டெல்லி காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றவர்கள்.  2006 ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்தியாவே தங்கம் வென்றிருந்தது. இன்று இந்தியா தங்க வேட்டை ஆடி வருகிறது. நமக்கு கிடைத்த 13- வது தங்கமாகும் இது. 

                                                       
அஸ்வினி நேற்று தனி நபர் தங்கத்தை வென்றிருந்தார். இது இவருக்கு கிடைத்த அடுத்த பெருமையாகும். அடிச்சி தூள் கிளப்புங்க பெண்களே..!

© The content is copyrighted to madrasbhavan.blogspot.com and may not be reproduced on other websites



2 comments:

philosophy prabhakaran said...

உங்கள் பின்னூட்டத்தை பார்த்தேன்... நாளை நானும் பதிவுலக நண்பர் அலைகள் பாலாவும் "நந்தலாலா" படத்திற்கு செல்ல இருக்கிறோம்... நீங்கள் ப்ரீயாக இருந்தால் எங்களுடன் வாருங்கள்... எனது தொலைபேசி எண் 8015899828... விருப்பமென்றால் சீக்கிரமாக தெரியப்படுத்தவும்...

மண்டையன் said...

இந்தியா ஆறாவது இடத்திற்கு முன்னேறியது மகிழ்ச்சி

Related Posts Plugin for WordPress, Blogger...